ஐபிஎல் இல் சி.எஸ்.கே அணிக்காக விளையாடி வரும் எம்.எஸ்.தோனி வரும் ஐபிஎல் 2023 இல் சென்னை ரசிகர்கள் முன்னிலையில் ஓய்வு பெற உள்ளார்.
ஐபிஎல் 2023 போட்டிகள் பழைய வழக்கப்படி ஹோம் மற்றும் அவே (Home & Away) முறையில் நடைபெறும் என்று பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி அறிவித்தார். இதனால் ஒவ்வொரு அணியும் தனது சொந்த (Home) மற்றும் வெளி (Away) மைதானங்களில் விளையாடும்.
மேலும் சி.எஸ்.கே அணி சென்னையில் 2023 ஆம் ஆண்டு விளையாடும் என்பதால், சென்னை ரசிகர்கள், சேப்பாக்கம் மைதானத்தில் தோனி விளையாடுவதைப் பார்க்கும் உற்சாகத்தில் உள்ளனர். கடந்த ஆண்டு ஐபிஎல் தொடரின் போது தோனியின் ஓய்வு குறித்து கேட்ட போது, சென்னை ரசிகர்கள் முன்னிலையில் தான் தனது கடைசி போட்டி இருக்கும் என்று தோனி கூறியிருந்தார்.
மேலும் தோனி இது குறித்து பேசும் போது, ரசிகர்களுக்கு நன்றி கூறும் வாய்ப்பாக சென்னை மற்றும் அனைத்து ஊர்களில் உள்ள ரசிகர்களுக்கும் நன்றி கூறி விட்டு ஓய்வு முடிவை அறிவிப்பேன் என்று தோனி கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
தோனி கடைசியாக 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற தொடரின் போது சென்னையில் விளையாடியது குறிப்பிடத்தக்கது.
கலிபோர்னியா : அமெரிக்க அதிபர் தேர்தல் இந்திய நேரப்படி நேற்று மாலை தொடங்கி இன்று அதிகாலை நிறைவடைந்தது. அதனை தொடர்ந்து,…
அமேரிக்கா : தேர்தல் நேற்று மாலை தொடங்கிய நிலையில், இன்று காலை (இந்திய நேரப்படி) தேர்தல் நிறைவடைந்தது. இதனைத்தொடர்ந்து வாக்கு…
வாஷிங்க்டன் : அமெரிக்க தேர்தல் நேற்று மாலை தொடங்கிய நிலையில், இன்று காலை (இந்திய நேரப்படி) தேர்தல் நிறைவடைந்து வாக்கு…
அமெரிக்கா : அமெரிக்காவின் 47வது அதிபரை தேர்வு செய்யும் தேர்தல் அமைதியாக நடைபெற்று முடிந்த நிலையில், வாக்கு எண்ணிக்கை தொடங்கி,…
சென்னை : நடைபெற்று வரும் அமெரிக்க தேர்தல் நிறைவடைந்து தற்போது வாக்கு எண்ணிக்கையும் தொடங்கி விறு விறுப்பாக நடைபெற்று வருகிறது.…
சவுதி : ஐபிஎல் 2025 தொடருக்கான மெகா ஏலத்திற்கு ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பு என்பது இருந்து வந்தது. இந்த நிலையில்,…