கொரோனா காரணமாக 1 வருடத்திற்காவது கிரிக்கெட் போட்டிகள் தொடங்க வாய்ப்பு இல்லை என்று அக்தர் தெரிவித்துள்ளார்.
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவி வருகிறது.நாளுக்கு நாள் இந்த வைரசால் உலகம் முழுவதும் பாதிப்பவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்த வண்ணமே இருந்தது.இதனால் உலக நாடுகள் அனைத்தும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டது.குறிப்பாக ஊரடங்கு உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டது.மேலும் உலக சுகாதார மையம் சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும் என்றும் தெரிவித்தது.ஆனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக விளையாட்டு போட்டிகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டது.இதனால் விளையாட்டு உலகமும் முடங்கி உள்ளது.
இந்நிலையில் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் சோயப் அக்தர் பேட்டி ஓன்று அளித்தார்.அப்பொழுது அவர் கூறுகையில், குறைந்தது 1 வருடத்திற்காவது கொரோனா காரணமாக கிரிக்கெட் போட்டிகள் தொடங்க வாய்ப்பு இல்லை.குறிப்பாக கொரோனாவிற்கு போதுமான அளவில் சோதனை கருவிகள் இல்லை என்பது தான் முக்கிய காரணம்.எனவே எந்த தொடரையும் நடத்த முடியாது என்று தெரிவித்துள்ளார் .
மலேசியா : பிசிசிஐ 19 வயதுக்குட்பட்டோருக்கான மகளிர் டி20 உலகக் கோப்பையை இந்தியா வென்றுள்ளது. மலேசியாவின் கோலாலம்பூரில் உள்ள பியூமாஸ்…
சென்னை : நடிகை சமந்தா கடந்த சில நாட்களாக இயக்குனருடன் டேட்டிங் செய்து வருகிறார் என்று கிசுகிசுக்கப்பட்டு வந்தது. இப்போது…
மலேசியா : மலேசியாவில் இன்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் தென்னாப்பிரிக்காவை 9 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா சாம்பியன் பட்டம் வென்றது.…
மலேசியா : ஐசிசி 19 வயதுக்குட்பட்ட மகளிர் டி20 உலகக் கோப்பை இறுதி போட்டியில் இந்திய அணியின் அபாரமான பந்து…
மும்பை : இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5வது (கடைசி) டி20 போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் இன்று…
சென்னை : வரும் பிப்ரவரி 5ஆம் தேதி புதன்கிழமை அன்று ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.…