CEAT CRICKET AWARD2019 : சர்வதேச கிரிக்கெட் போட்டியில் சிறப்பாக விளையாடிய வீரர்களுக்கு இந்த விருது உலகக்கோப்பை தொடருக்கு முன்னர் வழங்கப்படுள்ளது.
இந்த விருது ஆனது பேட்டிங் ,பவுலிங் , ஆல் ரவுண்டர் போன்றவற்களுக்கு வழங்கப்படுவது வழக்கம் அதில் ஏற்கனவே மூன்று விருதுகளை பெற்ற இந்திய அணியின் கேப்டன் கோலி தற்போது சியாட் சர்வதேச சிறந்த வீரர் விருது மற்றும் அங்கீரிக்கபட்ட வீரர் விருது ,என்ற இரண்டு விருதுகளையும் வென்று மொத்தம் ஐந்து விருதுகளை பெற உள்ளார்.
மேலும் ஆண்டின் சிறந்த சர்வதேச பவுலராக ஜஸ்பிரிட் பும்ரா விருது விருது பெற உள்ளார். குறிப்பிடத்தக்கது.
விருது பெறும் வீரர்களின் பட்டியல் :
மொஹீந்தர் அமர்நாத் : வாழ்நாள் சாதனையாளர் விருது
விராட் கோலி : சர்வதேச கிரிக்கெட் மற்றும் ஆண்டின் சிறந்த பேட்ஸ்மேன்
ஜஸ்பிரிட் பும்ரா : ஆண்டின் சிறந்த சர்வதேச பவுலர்
சதீஸ்வர் புஜாரா : ஆண்டின் சிறந்த டெஸ்ட் கிரிக்கெட் வீரர்
ரோஹித் சர்மா : ஆண்டின் சிறந்த சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் வீரர்
ஆரோன் பிஞ்ச் : ஆண்டின் சிறந்த சர்வதேச டி 20 பேட்ஸ்மேன்
குல்தீப் யாதவ் : ஆண்டின் மிகச்சிறந்த செயல்திறன் மிக்க வீரர்
ரஷித் கான் : மிகச்சிறந்த சர்வதேச டி 20 கிரிக்கெட் பவுலர்
அஷுடோஷ் அமன் : உள்ளூர் போட்டிகளில் சிறந்த வீரர்
ஸ்மிரி மந்தானா : ஆண்டின் சர்வதேச சிறந்த பெண் கிரிக்கெட் வீராங்கனை
யஷ்யாஷிஜெய்ஸ்வால்: ஆண்டின் சிறந்த இளம் கிரிக்கெட் வீரர்
ஸ்ரீராம் வீரா மற்றும் ஸ்னேஹல் பிரதான் :ஆண்டின் சிறந்த கிரிக்கெட் பத்திரிகையாளர்கள்
மறைந்த அஜித் வதேகர் : கிரிக்கெட்டுக்கான சிறப்பு அஞ்சலி
ஜார்க்கண்ட் : மகாராஷ்டிரா மற்றும் ஜார்க்கண்ட் சட்டப் பேரவைத் தேர்தல்களில் பதிவான வாக்குகள் இன்று காலை 8மணி முதலே எண்ணப்பட்டு…
மேற்கு வங்கம் : மேற்குவங்கத்தில நடந்த இடைத்தேர்தலில் 6 தொகுதிகளிலும் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றுள்ளது. முன்னதாக…
மும்பை : மகாராஷ்டிரா மற்றும் ஜார்கண்ட் மாநில சட்டமன்ற தேர்தல் முடிவுகள் இன்று காலை முதல் எண்ணப்பட்டு அறிவிக்கப்பட்டு வந்த நிலையில்,…
பீகார் : மாநிலத்தில் பெலகஞ்ச், இமாம்கஞ்ச், ராம்கர் மற்றும் தராரி ஆகிய நான்கு தொகுதிகளின் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன. தராரி…
கேரளா : கேரளாவின் வயநாடு எம்.பி. பதவியை ராகுல் காந்தி ராஜினாமா செய்ததை அடுத்து, அங்கு அவரது தங்கை கேரளா…
சென்னை : தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் முதல் மாநாடு பிரமாண்டமாகக் கடந்த அக்டோபர் 27ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம்…