இந்திய அணியின் முன்னாள் வேகப்பந்துவீச்சாளர் ஆர்.பி.சிங் தந்தை தந்தை சிவ பிரசாத் சிங் கொரோனா பாதிப்பு காரணமாக காலமானார்.
நாடு முழுவதும் கொரொனோ 2வது அலையின் தாக்கம் தற்போது அதிகரித்து வருகிறது. இதனால் மக்கள் விழிப்புடன் செயல்படுமாறும், கொரோனா விதி முறைகளை கையாளுமாறும் அரசு கேட்டுக் கொண்டுள்ளது. இந்த கொரோனா வைரஸ் காரணமாக பொதுமக்கள் அரசியல் தலைவர்கள், அரசு அதிகாரிகள், சினிமா பிரபலங்கள், கிரிக்கெட் வீரர்கள் போன்ற என பலர் பாதிக்கப்பட்டு குணமடைந்து, உயிரிழந்து வருகின்றார்கள்.
அந்த வகையில். இந்திய அணியின் முன்னாள் வேகப்பந்துவீச்சாளர் ஆர்.பி.சிங் தந்தை தந்தை சிவ பிரசாத் சிங் கொரோனா பாதிப்பு காரணமாக காலமானார். இதுகுறித்து ஆர்.பி.சிங் தனது ட்வீட்டர் பக்கத்தில் ” எனது தந்தை ஷிவ் பிரசாத் சிங் காலமானதை ஆழ்ந்த வருத்தத்துடனும் சோகத்துடனும் தெரிவிக்கிறோம். அவர் கோவிட் நோயால் பாதிக்கப்பட்டு மே 12 ஆம் தேதி காலமானார்” என்று தெரிவித்துள்ளார்.
சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவையில் இன்று தமிழ்நாடு அரசு நிதிநிலை அறிக்கை 2025 - 2026 (பட்ஜெட் 2025)-ஐ…
சென்னை : 2025 - 2026 நிதியாண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்து, பல்வேறு புதிய அறிவிப்புகளை வெளியிட்டார் அமைச்சர் தங்கம்…
சென்னை : இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு 2025 2026 ஆம் ஆண்டுக்கான…
சென்னை : இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு 2025 2026 ஆம்…
சென்னை : தமிழ்நாடு 2025-26 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் சட்டப்பேரவையில் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்யப்பட்டது. இந்த பட்ஜெட்டில்…
சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவையில் தமிழக அரசு பட்ஜெட் 2025 - 2026-ஐ நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல்…