CPL : கிறிஸ் கெய்ல்13,000 ரன்களை கடந்து டி20 யில் புதிய மைல்கல் சாதனை..!

Published by
murugan

வெஸ்ட் இண்டீஸில் தற்போது  கரீபியன் பிரீமியர் லீக் நடைபெற்று வருகிறது. கடந்த ஞாயிற்றுக் கிழமை நடந்த போட்டியில் ஜமைக்கா தல்லாவாஸ் , பார்படாஸ் ட்ரைடென்ட்ஸ் ஆகிய  இரு அணிகள் மோதினர்.

இப்போட்டியில் டாஸ் வென்ற ஜமைக்கா தல்லாவாஸ் அணி பந்து வீச தேர்வு செய்தது. முதலில் பேட்டிங் செய்த பார்படாஸ் அணி 20 ஓவர் முடிவில் 9 விக்கெட்டை பறிகொடுத்து 140 ரன்கள் எடுத்தனர். இதை தொடர்ந்து பேட்டிங் செய்த ஜமைக்கா தல்லாவாஸ் அணி 18.3 ஓவரில் 6 விக்கெட்டை இழந்து 145 ரன்கள் அடித்து 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இப்போட்டியில் ஜமைக்கா தல்லாவாஸ் அணி வீரர் கிறிஸ் கெய்ல் 22 ரன்னில்  தனது விக்கெட்டை பறிகொடுத்தார். இதன் மூலம் டி20 போட்டிகளில் கிறிஸ் கெய்ல் 13,000 ரன்கள் கடந்து புதிய மைல்கல் சாதனையை படைத்து உள்ளார்.

Published by
murugan

Recent Posts

ENGvsAUS : அலெக்ஸ் கேரி அபாரம்! 68 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அசத்தல் வெற்றி!

ENGvsAUS : அலெக்ஸ் கேரி அபாரம்! 68 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அசத்தல் வெற்றி!

ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…

10 hours ago

திருப்பதிக்கு செல்வதற்கு முன் இதெல்லாம் தெரிஞ்சுக்கோங்க..!

சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல  மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…

16 hours ago

INDvsBAN : நிறைவடைந்த 3-ஆம் நாள் ஆட்டம்! வெற்றி யார் பக்கம்?

சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…

16 hours ago

அஜித்துடன் மோத தயாரான சூர்யா! கலைகட்டப்போகும் பொங்கல் 2025!

சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…

16 hours ago

டெல்லியின் புதிய முதல்வரானார் அதிஷி.!

டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…

16 hours ago

தாம்பரம்-கடற்கரை இடையிலான மின்சார ரயில் சேவை நாளை (செப்.22) ரத்து!

சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு  மின்சார ரயில்கள் முக்கிய…

16 hours ago