கொரோனா வைரஸ் பரவல் காரணமாக ஏப்.,15 ந்தேதியும் ஐபில்எல் தொடங்க வாய்ப்புகள் குறைந்த அளவே காணப்படுவதாக கிரிக்கெட் வட்டாரத்தகவல் வெளியாகியுள்ளன.
உலகம் மட்டுமல்லாமல் இந்தியாவிலும் மிக வேகமாக பரவி வரும் கொரோனா தொற்று காரணமாக ஊரடங்கு அமல் படுத்தப்பட்டுள்ளது. மேலும் பரவலை தடுக்ககடுமையான நடவடிக்கைகளை அரசு கையில் எடுத்து வருகின்றது.இந்நிலையில் 2020 நடப்பாண்டிற்கான ஐபிஎல் போட்டியானது மார்ச் 29 ந்தேதி நியப்படி தொடர்ந்து இருக்க வேண்டும் ஆனால் எங்க வைரஸ் உலகம் முழுவதும் பரவ தொடங்கிய காலக்கட்டம் இதனால் ஜபிஎல் தொடர் ஏப்.,15 ந்தேதிக்கு ஒத்திவைப்பதாக பிசிசிஐ அறிவித்தது.இந்நிலையில் இவ்வைரஸின் பாதிப்பு ஆனது எதிர்பார்ப்பைத் தாண்டி மின்னல் வேகத்தில் பரவி வருகிறது.இதன் காரணமாக ஏப்.,14 ந்தேதி வரை நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் இருக்கும் ஆகையால் ஐசிசியின் அறிவிப்பு படி பார்த்தல் அடுத்தநாள் ஏப்.,15 ஐபிஎல் போட்டி துவங்குமா? என்றால் கேள்வி குறிதான் காரணம் இந்தியாவில் தொற்று அதிகரிக்க தொடங்கி விட்டது இதன் காரணமாக மக்களை தனிமைப்படுத்த அரசு பல முயற்சிகளை செய்து வருகிறது.எனவே நடப்பாண்டிற்கான ஐபிஎல் ஏப்,.15ல் தொடங்க வாய்ப்புகள் மிக குறைவு என்றே கிரிக்கெட் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.இந்நிலையில் இது குறித்து கங்குலி தெரிவிக்கையில் இப்போதைக்கு போட்டியை தள்ளி வைக்கும் முடிவில் எந்த மாற்றமும் இல்லை,மேலும் போட்டிகளை எப்போது நடத்துவது என்பது குறித்து இன்னும் ஆலோசிக்கவில்லை,கடந்த மார்ச் 14., ந்தேதியே கடைசியாக நடந்த ஆலோசனைக்கூட்டத்தில் போட்டிகளை ஏப்.,15க்கு ஒத்திவைக்கலாம் என்று முடிவு எடுத்தோம் அதில் உறுதியாக உள்ளோம்.மேலும் நாட்டின் நிலைமையை எல்லாம் உற்று நோக்கி கவனித்து வருகிறோம் என்று தெரிவித்துள்ளார்.
ஜார்க்கண்ட் : மகாராஷ்டிரா மற்றும் ஜார்க்கண்ட் சட்டப் பேரவைத் தேர்தல்களில் பதிவான வாக்குகள் இன்று காலை 8மணி முதலே எண்ணப்பட்டு…
மேற்கு வங்கம் : மேற்குவங்கத்தில நடந்த இடைத்தேர்தலில் 6 தொகுதிகளிலும் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றுள்ளது. முன்னதாக…
மும்பை : மகாராஷ்டிரா மற்றும் ஜார்கண்ட் மாநில சட்டமன்ற தேர்தல் முடிவுகள் இன்று காலை முதல் எண்ணப்பட்டு அறிவிக்கப்பட்டு வந்த நிலையில்,…
பீகார் : மாநிலத்தில் பெலகஞ்ச், இமாம்கஞ்ச், ராம்கர் மற்றும் தராரி ஆகிய நான்கு தொகுதிகளின் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன. தராரி…
கேரளா : கேரளாவின் வயநாடு எம்.பி. பதவியை ராகுல் காந்தி ராஜினாமா செய்ததை அடுத்து, அங்கு அவரது தங்கை கேரளா…
சென்னை : தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் முதல் மாநாடு பிரமாண்டமாகக் கடந்த அக்டோபர் 27ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம்…