ஆஸ்திரேலிய அணியின் சுழற்பந்து வீச்சாளர் ஆடம் ஜாம்பாவிற்கு கொரோனா உறுதியாகி இருக்கிறது.
டி-20 உலகக்கோப்பையில் சூப்பர்-12 போட்டிகள் தற்போது நடைபெற்று வருகிறது. இதில் ஆஸ்திரேலிய அணி, இன்று இலங்கை அணியுடன் பலப்பரிட்சை நடத்துகிறது. ஆஸ்திரேலியா தனது முதல் போட்டியில் நியூசிலாந்துக்கு எதிராக தோல்வியடைந்தது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் இலங்கைக்கு எதிராக இன்றைய போட்டியில் வெல்ல வேண்டிய கட்டாயத்தில் இருக்கும் ஆஸ்திரேலிய அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளர் ஆடம் ஜாம்பாவிற்கு போட்டி தொடங்கும் 19 மணி நேரத்திற்கு முன்னதாக கொரோனா உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அவருக்கு லேசான அறிகுறி இருந்ததையடுத்து கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.
இதனால் ஆடம் ஜாம்பா இன்றைய போட்டியில் விளையாட மாட்டார் அவருக்கு பதிலாக ஆஷ்டன் ஏகர் விளையாட வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
தூத்துக்குடி : சென்னையில் உள்ள அண்ணா பல்கலைகழகத்தில் மாணவிக்கு நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தில்…
சென்னை :முளைக்கட்டிய பச்சைபயிறு முட்டை மசாலா செய்வது எப்படி இந்த செய்தி குறிப்பில் காணலாம். தேவையான பொருள்கள்; முளைகட்டிய பச்சைப்பயிறு-…
இலங்கை : தமிழக மீனவர்கள் எல்லை தாண்டி மீன்பிடித்ததால் இலங்கை கடற்படையினர் கைது செய்தனர், மீனவர்கள் தடை செய்யப்பட்ட வலைகளை…
சென்னை : அண்ணா பல்கலைகழகத்தில் மாணவிக்கு நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண்…
சென்னை : அண்ணா பல்கலைகழகத்தில் மாணவிக்கு நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண்…
மெல்போர்ன் : ஆஸ்திரேலியாவுவுக்கு எதிரான பாக்சிங் டே டெஸ்ட் தொடரின் இரண்டாவது நாளில் இந்திய கிரிக்கெட் வீரர் விராட் தனது…