பெண்களுக்கு எதிரான தலிபான்களின் கட்டுப்பாடுகள் விதித்ததையடுத்து, ஆப்கனுக்கு எதிரான தொடரை ஆஸ்திரேலியா புறக்கணித்துள்ளது.
ஆப்கானிஸ்தானில் பெண்களுக்கு எதிராக நிறைய கட்டுப்பாடுகளை, தாலிபான் அரசு விதித்துள்ளது. பெண்களின் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில், தலிபான்களின் தலைமையிலான அரசு சமீபத்தில் கட்டுப்பாடுகளை விதித்திருந்தது. முன்னதாக, பெண்கள் விளையாட்டில் பங்கேற்பதற்கும், தலிபான்கள் கட்டுப்பாடுகளை விதித்திருந்தனர்.
தாலிபான்களின் இந்த அறிவிப்பை தொடர்ந்து, இந்த ஆண்டு மார்ச் மாத இறுதியில் நடைபெறவிருந்த ஆப்கானிஸ்தானுக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இருந்து ஆஸ்திரேலியா விலகியுள்ளதாக கிரிக்கெட் ஆஸ்திரேலியா (CA) விளக்கமளித்துள்ளது.
ஜெருசலேம் : இஸ்ரேல் - ஹமாஸ் இடையேயான போர் பதற்றம் தணிந்து வராத வண்ணம் ஒரு பக்கம் இருந்து வருகிறது.…
டெல்லி : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் தற்போது தொடங்கியுள்ளது. இன்று (நவம்பர் 25) தொடங்கிய இந்த கூட்டத்தொடர் வரும் டிசம்பர்…
சென்னை : 2019ஆம் ஆண்டு நாடாளுமன்ற முதல் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் தொடர் வெற்றிகளை பெற்று வருகின்றன. …
ஜெட்டா : 2025 ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலத்தில் முதல் நாள் நேற்று விறுவிறுப்பாக நடைபெற்றது. அதில், சென்னை முதல்…
ஜெட்டா : ஐபிஎல் 2025 தொடருக்கான மெகா ஏலத்தின் முதல் நாள் நேற்றைய தினம் நிறைவடைந்தது. இன்றைய தினம் இரண்டாம்…
சிங்கப்பூர் :உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டி ( FIDE) சிங்கப்பூரில் இன்று முதல் தொடங்குகிறது. சிங்கப்பூரின் ரிசார்ட்ஸ் வேர்ல்ட் சென்டோசாவில்…