ஜிம் வேண்டாம் யோகா போதும் கெய்ல்ளின் புது ரூட்

Published by
kavitha

கிரிக்கெட்  வீரர் கிறிஸ் கெய்ல் வெஸ்ட் இண்டீஸ் நாட்டுக்காக 1991 முதல் விளையாடி வருகிறார்.

தற்போது வரை நான்கு உலகக்கோப்பையில் விளையாடி உள்ளார். இம்முறை  ஐந்தாவது போட்டியாகும்.இந்நிலையில் கிரிக்கெட் வீரர்கள் எல்லாம் உடலைக் கட்டுகோப்பாக வைத்துக்கொள்ள ஜிம்மிலே கிடையாக கிடப்பார்கள் ஆனால் கெய்ல் சற்று வித்தியாசமாக யோகாவை தேர்ந்தெடுத்துள்ளார்.

Related image

மேலும் கிரிக்கெட் போட்டிகளில் கெய்ல் விக்கெட்டுகளுக்கு இடையில்  ரன் எடுக்க ஓடும் போது வேகமாக ஓட மாட்டார்.மேலும் பில்டிங்கும் அவரால் தொடர்ந்து செய்ய முடியாது.

ஜிம்மில்  உடற்பயிற்சி செய்வதை  தவிர்த்து  யோகா மற்றும் மசாஜ் ஆகியவற்றை தேர்வு செய்துள்ளார்.இது குறித்து தெரிவிக்கையில் அவர் ஜிம்மை தவிர்ப்பதாளும் மற்றும் போட்டிகளுக்கு  இடையே சற்று ஒய்வு எடுப்பதாலும் இவ்வாறு இருப்பதால் உடலை கட்டுக்கோப்பாக வைக்க உதவுகிறது என்று தெரிவித்துள்ளார்.

Published by
kavitha

Recent Posts

எழுத்தாளர் எம்.டி.வாசுதேவன் நாயர் மறைவு : பினராயி விஜயன் முக்கிய ‘துக்க’ அறிவிப்பு!

திருவனந்தபுரம் : கேரளாவில் புகழ்பெற்ற இலக்கிய எழுத்தாளர், திரைப்பட திரைக்கதை எழுத்தாளர், திரைப்பட இயக்குனர் என பன்முகதிறமை கொண்ட எம்.டி.வாசுதேவன்…

2 minutes ago

வாழ்த்துக்கள் தம்பி., குகேஷை நேரில் அழைத்து ‘சூப்பர்’ கிஃப்ட் கொடுத்த சிவகார்த்திகேயன்!

சென்னை : அண்மையில் சிங்கப்பூரில் நடைபெற்ற உலக செஸ் சாம்பியன்ஷிப் 2024 போட்டியில் இந்திய இளம் கிராண்ட் மாஸ்டர் குகேஷ்,…

58 minutes ago

பாக்சிங் டே டெஸ்ட் : ஆஸ்திரேலியா அணி பேட்டிங்., அறிமுக போட்டியில் அசத்திய இளம் வீரர்!

மெல்போர்ன் : ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி, ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு பார்டர் கவாஸ்கர் தொடரில் விளையாடி…

1 hour ago

பாலியல் வன்கொடுமை வழக்கு : கைதான ஞானசேகரனுக்கு மாவு கட்டு., நீதிமன்ற காவல்!

சென்னை : சென்னை கிண்டியில் செயல்பட்டு வரும் அண்ணா பல்கலைக்கழகத்தில் நேற்று முன்தினம் இரவு மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு…

2 hours ago

சென்னை, காஞ்சிபுரம் 10 மணி வரை இந்த மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

சென்னை : தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்தியமேற்கு வங்கக்கடல், தெற்கு ஆந்திர- வடதமிழக கடலோரப்பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு…

13 hours ago

தமிழகத்தில் வியாழன் கிழமை (26/12/2024) இங்கெல்லாம் மின்தடை!

கோவை : கலங்கல், பீடம்பள்ளி, பட்டணம், பாப்பம்பட்டி, அக்கநாயக்கன்பாளையம், பட்டணம்புதூர், பாப்பம்பட்டிப்பிரிவு, கண்ணம்பாளையம், நடுப்பாளையம் (ஒரு மண்டலம்), சின்ன குயிலி,…

13 hours ago