ஐபிஎல் 2024 : இன்றைய நாளின் ஐபிஎல் போட்டியில் சென்னை அணியும், லக்னோ அணியும் மோதுகிறது.
நடப்பாண்டின் ஐபிஎல் தொடரின் 39-வது போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியும் இன்று இரவு 7.30 மணிக்கு சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் மோதுகிறது. இரண்டு போட்டிகளுக்கு பிறகு சென்னை அணி மீண்டும் தனது சொந்த மண்ணில் விளையாடுகிறது.
மேலும், இந்த இரு அணிகளும் தங்களது கடைசி போட்டியை லக்னோவில் விளையாடியது. அந்த போட்டியில் லக்னோ அணி சென்னை அணியை எளிதில் வெற்றி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. அதனால் இன்றைய போட்டியில் சென்னை அணி லக்னோ அணியை வெல்ல வேண்டும் என்ற முனைப்பில் விளையாடுவார்கள்.
இந்த இரு அணிகளுக்கும் இடையே 4 போட்டிகள் நடைபெற்று உள்ளது. அந்த 3 போட்டிகளில் சென்னை அணி 1 போட்டியிலும், லக்னோ அணி 1போட்டியிலும் வெற்றி பெற்றுள்ளது. மீதம் உள்ள 1 போட்டி முடிவு இல்லாமல் இருக்கிறது. இதன் படி பார்த்தால் இந்த போட்டி மிகவும் கடுமையாக இருக்கும் என ரசிகர்களால் எதிர்ப்பார்க்கப்படுகிறது.
குயின்டன் டி காக், கே.எல். ராகுல்(கேப்டன்/விக்கெட் கீப்பர்), தீபக் ஹூடா, மார்கஸ் ஸ்டோனிஸ், நிக்கோலஸ் பூரன், ஆயுஷ் படோனி, க்ருனால் பாண்டியா, மாட் ஹென்றி, ரவி பிஷ்னோய், மொஹ்சின் கான், யாஷ் தாக்கூர்
ருதுராஜ் கெய்க்வாட் (கேப்டன்), ரச்சின் ரவீந்திரா, அஜிங்க்யா ரஹானே, மொயீன் அலி, ஷிவம் துபே, ரவீந்திர ஜடேஜா, எம்எஸ் தோனி (விக்கெட் கீப்பர்), தீபக் சாஹர், துஷார் தேஷ்பாண்டே, முஸ்தபிசுர் ரஹ்மான், மதீஷா பத்திரனா.
சென்னை : கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ போன்ற மெகா ஹிட் படங்களை இயக்கி வெற்றிப்பட இயக்குனராக வலம் வரும்…
டெல்லி : நாடாளுமன்ற கூட்டத்தொடரில் நேற்று பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தற்போது அம்பேத்கர் அம்பேத்கர் என பேசுவது…
ஐதராபாத்: ஐதராபாத்தில் புஷ்பா 2 படத்தின் சிறப்பு காட்சியின்போது, நெரிசலில் சிக்கி காயமடைந்த சிறுவனின் உடல்நிலை மோசம் அடைந்து வந்ததாக…
சென்னை : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற்று வரும் வேளையில் நேற்று (டிசம்பர் 17) மாநிலங்களாவையில் பேசிய மத்திய உள்துறை…
சென்னை: தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று, அதே…
சென்னை: 'ஒரே நாடு ஒரே தேர்தல்' மசோதாவை மத்திய சட்டத்துறை அமைச்சர் அர்ஜுன்ராம் மெக்வால் மக்களவையில் நேற்று அறிமுகம் செய்தார்.…