சென்னை vs மும்பை – சேப்பாக்கத்தில் டிக்கெட் விற்பனை தொடக்கம்!

Published by
பாலா கலியமூர்த்தி

சென்னையில் மே 6-ஆம் தேதி நடைபெற உள்ள ஐபிஎஸ் லீக் போட்டிக்கான டிக்கெட் விற்பனை தொடங்கியது. 

நடப்பாண்டு 16-வது சீசன் ஐபிஎஸ் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ஐபிஎல் தொடரின் முதல் பாதி லீக் போட்டிகள் நிறைவடைந்துள்ள நிலையில் குஜராத் அணி 12 புள்ளிகளுடன் முதலிடத்திலும், ராஜஸ்தான், லக்னோ, சென்னை, பெங்களூரு, பஞ்சாப் உள்ளிட்ட அணிகள் தலா 10 புள்ளிகளுடன் அடுத்தடுத்த இடத்தில உள்ளன. டெல்லி அணி 6 புள்ளிகளுடன் கடைசி இடத்திலும் இருக்கிறது.

ஐபிஎஸ் தொடரில் இதுவரை 44 லீக் போட்டிகள் நிறைவடைந்துள்ளது. இன்று இரண்டு போட்டிகள் நடைபெற உள்ளது. இன்று முதல் போட்டியில் சென்னை, லக்னோ ஆகிய அணிகளும், மாலை மும்பை மற்றும் பஞ்சாப் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றனர். இந்த சமயத்தில் எல்-கிளாசிகோ எனும் சென்னை மற்றும் மும்பை அணிகள் மோதும் போட்டி வரும் மே 6-ஆம் தேதி (சனிக்கிழமை) சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறுகிறது.

இதற்கான நேரடி மற்றும் ஆன்லைன் டிக்கெட் விற்பனை இன்று காலை 9.30 மணிக்கு தொடங்குகிறது என அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில், மே 6-ல் சென்னை – மும்பை அணிகள் போதும் ஐபிஎல் போட்டிக்கான டிக்கெட் சேப்பாக்கத்தில் தொடங்கியது. பெண்களுக்கு தனி வரிசை ஒதுக்கப்பட்டு, ரூ.1,500, ரூ.2,000, ரூ.2,500 டிக்கெட்டுகள் கவுண்டர்களில் விற்பனை செய்யப்படுகிறது. சென்னை – மும்பை அணிகள் மோதும் போட்டிக்கான டிக்கெட்டை வாங்க நேற்று நள்ளிரவு முதல் கொட்டும் மழையில் காத்திருந்து ரசிகர்கள் டிக்கெட் வாங்கி செல்கிறார்கள்.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

“சிறந்த நடிகர்களில் ஒருவர் விஜய்”! GOAT படத்தை பாராட்டிய பாடலாசிரியர்!

சென்னை : கோட் படம் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. அதுவும் ரிலீஸ் ஆன முதல்…

11 hours ago

“அத்தான் அத்தான்”.. அழகாக வெளியான கார்த்தியின் ‘மெய்யழகன்’ டீசர்.!

சென்னை : இயக்குனர் சி பிரேம் குமார் இயக்கத்தில் கார்த்தி மற்றும் அரவிந்த் சாமி முக்கிய வேடங்களில் நடித்துள்ள "மெய்யழகன்"…

11 hours ago

எனக்கு ஏன் காங்கிரஸ் சீட் கொடுக்கவில்லை.? பஜ்ரங் புனியா விளக்கம்.!

டெல்லி : வரும் அக்டோபர் மாதம் நடைபெற உள்ள ஹரியானா மாநில சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி சார்பில் மல்யுத்த…

11 hours ago

“RCB கேப்டன் கே.எல்.ராகுல்”! கோஷமிட்ட ரசிகர்கள்..வைரலாகும் வீடியோ!

சென்னை : நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் லக்னோ அணியின் கேப்டன் கே.எல்.ராகுல் பெயர் ட்ரெண்டிங்கில் இருந்தது என்றே சொல்லவேண்டும். ஏனென்றால்,…

11 hours ago

“வயிற்றெரிச்சல் பழனிச்சாமி., உங்களுக்கு அருகதை இல்லை .” ஆர்.எஸ்.பாரதி கடும் கண்டனம்.!

சென்னை :  அசோக் நகர் அரசுப் பள்ளியில் மகாவிஷ்ணு என்பவர், மாற்றுத்திறனாளிகள் பற்றி சர்ச்சைக்குரிய வகையில் பேசியதும், அதனை கண்டித்த…

12 hours ago

நிச்சயம் முடிந்து 5 மாதம்: திருமணத்தை நிறுத்திய மலையாள மேக்கப் கலைஞர்.!

திருவனந்தபுரம் : கேரள மாநிலம் திருவனந்தபுரத்தைச் சேர்ந்த பிரபல மேக்கப் கலைஞரும், திருநங்கையுமான சீமா வினீத், திருமணத்தில் இருந்து விலகுவதாக…

12 hours ago