#IPL2020: டாஸ் வென்ற சென்னை பேட்டிங் தேர்வு..! கேதர் ஜாதவ்க்கு வாய்ப்பு..!

Default Image

இன்றைய 34-வது போட்டியில் டெல்லி Vs சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோத உள்ளது. இப்போட்டி ஷார்ஜா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இந்த போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணி பேட்டிங் தேர்வு செய்தது.

சென்னை அணி வீரர்கள்:

 டு பிளெசிஸ், ஷேன் வாட்சன், அம்பதி ராயுடு, எம்.எஸ். தோனி (கேப்டன் / விக்கெட் கீப்பர்), கேதார் ஜாதவ், ரவீந்திர ஜடேஜா, சாம் கரண், பிராவோ, தீபக் சாஹர், ஷார்துல் தாகூர், கர்ன் சர்மா ஆகியோர் இடம்பெற்றனர்.

 டெல்லி அணி வீரர்கள்:

பிருத்வி ஷா, ஷிகர் தவான், ரஹானே, ஸ்ரேயாஸ் ஐயர் (கேப்டன் ), மார்கஸ் ஸ்டோய்னிஸ், அலெக்ஸ் கேரி ( விக்கெட் கீப்பர்), ஆக்சர் படேல், அஸ்வின், துஷார் தேஷ்பாண்டே, ரபாடா, அன்ரிச் நார்ட்ஜே ஆகியோர் இடம்பெற்றனர்.

இதுவரை சென்னை அணி 8 போட்டிகளில் விளையாடி 5 போட்டிகளில் தோல்வியையும், 3 போட்டிகளில் வெற்றியும் பெற்றுள்ளது. டெல்லி அணி 8 போட்டிகளில் விளையாடி 2 போட்டிகளில் தோல்வியையும், 6 போட்டிகளில் வெற்றியும் பெற்றுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

pradeep ranganathan dragon AJITH
tn rain news
stalin about BJP
Rohit Sharma and Agarkar
mk stalin rn ravi
PM Modi - Arvind Kejriwal - Rahul Gandhi