கிரிக்கெட்டில் உள்ளுர் விளையாட்டான ஐபிஎல் போட்டி 2008-ம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. இந்த வருடம் நடைபெற்ற போட்டியில் 8 அணிகள் கலந்து கொண்டனர்.
இந்த வருடம் மும்பை அணி கோப்பையை கைப்பற்றியது.இப்போட்டியில் வீரர்கள் சிக்ஸர் , பௌண்டரி அடித்தாலோ அல்லது விக்கெட்டை வீழ்த்தினாலோ ரசிகர்களின் கைதட்டலும் , விசிலும் பறக்கும்.
இது ஒரு பக்கம் இருந்தாலும் மறுபக்கம் அந்தந்த அணிகளுக்கு (cheer girls) நடனம் ஆடி ரசிகர்களையும் , வீரர்களையும் உற்சாகப்படுத்துவார்கள்.இந்நிலையில் தற்போது TNPL போட்டி வெகு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ஐபிஎல் தொடரில் (cheer girls) நடனம் ஆடுவது போல் TNPL போட்டியிலும் (cheer girls) நடனம் ஆடும் வீடியோ சமூக வலைத் தளங்களில் வைரலாகிறது.
TNPL போட்டியில் நடனமாடும் (cheer girls) விஜய் நடித்த வேலாயுதம் திரைப்படத்தில் இடம் பெற்ற சில்லாக்ஸ் பாடலில் உள்ள சூரியனே தேவையில்லை வித்துடலாமா , ராத்திரிய மட்டும் இங்கே வச்சுக்கலாமா , திருப்பாச்சி மீசையில சிக்கிக்கலாமா ,நீயாச்சு நானாச்சு பார்த்துக்கலாமா என்ற பாடல் வரிக்கு நடனம் ஆடி உள்ளனர்.
சண்டிகர் : ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதியது. போட்டி சண்டிகரின்…
சண்டிகர் : ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதுகின்றன. போட்டி…
சென்னை : அஜித் - ஆதிக் ரவிச்சந்திரன் கூட்டணியில் உருவாகியுள்ள "குட் பேட் அக்லி" திரைப்படம் தொடர்ந்து வசூலில் சாதனை…
டெல்லி : சட்ட விரோத பணப் பரிவர்த்தனை வழக்கில் சோனியா காந்தி, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி மீது…
சண்டிகர் : ஐபிஎல் தொடரின் இன்றைய மேட்சில், பஞ்சாப் மற்றும் கொல்கத்தா அணிகள் முல்லன்பூர் மைதானத்தில் மோதுகின்றன. இரு அணிகளும்…
சென்னை : சாட்டை துரைமுருகன் நடத்தி வரும் யூடியூப் சேனலுக்கும் தனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்றும், சாட்டை துரைமுருகன்…