#INDvsNZ: டாஸ் வென்ற கேப்டன் ரோஹித் பந்து வீச தேர்வு..!
டாஸ் வென்ற கேப்டன் ரோஹித் பந்து வீச தேர்வு செய்தார்.
இந்தியா-நியூசிலாந்து இடையே 3 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரின் முதல் போட்டி இன்று ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மான்சிங் மைதானத்தில் நடைபெறுகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற கேப்டன் ரோஹித் பந்து வீச தேர்வு செய்தார்.
இந்திய அணி வீரர்கள்:
ரோஹித் சர்மா (கேப்டன்), கே.எல்.ராகுல், சூர்யகுமார் யாதவ், ஷ்ரேயாஸ் ஐயர், ரிஷப் பந்த் (விக்கெட் கீப்பர்), வெங்கடேஷ் ஐயர், அக்சர் படேல், ரவிச்சந்திரன் அஷ்வின், புவனேஷ்வர் குமார், தீபக் சாஹர், முகமது சிராஜ் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
நியூஸிலாந்து அணி வீரர்கள்:
மார்ட்டின் கப்டில், டேரில் மிட்செல், மார்க் சாப்மேன், க்ளென் பிலிப்ஸ், டிம் சீஃபர்ட் (விக்கெட் கீப்பர்), ரச்சின் ரவீந்திரா, மிட்செல் சான்ட்னர், டிம் சவுத்தி (கேப்டன்), டாட் ஆஸ்டில், லாக்கி பெர்குசன், டிரெண்ட் போல்ட் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.