இந்திய ஆண்கள் ஹாக்கி அணியின் கேப்டன் மன்பிரீத் சிங் தனது நீண்டகாலமாக காதலித்து வந்த காதலி இல்லி நஜ்வா சித்திக்கை பஞ்சாபின் ஜலந்தரில் உள்ள மிதாபூர் கிராமத்தில் திருமணம் செய்து கொண்டார்.
பாகிஸ்தான் வம்சாவளியைச் சேர்ந்த மலேசிய நாட்டவர் இல்லி. கடந்த 2013-ஆம் ஆண்டு மலேசியாவில் நடைபெற்ற சுல்தான் ஜோகர் கோப்பை தொடரின் போது, இல்லி சித்திக்கை முதன்முறையாக சந்தித்தார். அப்போது முதல் இருவரும் காதலித்து வந்துள்ளனர். மன்பிரீத் எட்டு ஆண்டுகளுக்கும் மேலாக காதலித்து வந்துள்ளார்.
இல்லி, மலேசியாவில் உள்ள ஒரு தனியார் பல்கலைக்கழகத்தில் பணிபுரிந்து வந்தார். கடந்த 2017-ஆம் ஆண்டு முதல் இந்திய ஹாக்கி அணியின் கேப்டனாக மன்பிரீத் சிங் பொறுப்பு வகிக்கிறார். இருவருக்கும், பலரும் தங்கள் வாழ்த்துகளை தெரிவித்து வருகிறார்கள்.
சென்னை : ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் வரும் நவ-24 மற்றும் 25-ம் தேதிகளில் சவுதியில் நடைபெற இருக்கிறது என…
சென்னை : தெற்கு வங்கக்கடலின் மத்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, இன்று…
சென்னை : ஏற்றமும், இறக்கமுமாக உள்ள தங்கம் விலை, இன்று சற்று உயர்ந்துள்ளது. தீபாவளி பாண்டியை முன்னிட்டு அதிர்ச்சியின் உச்சத்திற்கு…
வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் தேர்தல் இந்திய நேரப்படி நேற்று (நவம்பர் 5) மாலை தொடங்கி, இன்று அதிகாலை 6.30…
சென்னை : பொதுவாகவே ஒரு இயக்குநர் ஒரு படத்தினை இயக்கிய பெரிய அளவில் ஹிட் கொடுத்துவிட்டார் என்றாலே அந்த இயக்குநர்…
தூத்துக்குடி : திருச்செந்தூர் முருகன் கோவிலில் நடைபெற்று வரும் கந்த சஷ்டி திருவிழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம் நாளை (நவ.7)…