சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நேற்று முன்தினம் ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் ராஜஸ்தான் அணி 16 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது, மேலும் அடுத்ததாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நாளை டெல்லி கேபிட்டல்ஸ் அணியுடன் மோதவுள்ளது. மேலும் தோல்வியை சரிக்கட்டும் வகையில் கடினமாக பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்கள்.
இந்த நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பயிற்சியாளர் ஸ்டீபன் பிளமிங் அண்மையில் அளித்துள்ள பேட்டி ஒன்றில் அவர் தோனியின் விளையாட்டை பார்த்து சிலவற்றை கூறியுள்ளார். அதில் பேசிய ஸ்டீபன் பிளமிங் கூறியதாவது, பேட்டிங்கில் தோனி இறங்கும் வரிசை குறித்து ஒவ்வொரு ஆண்டும் அனைவருக்கும் மத்தியில் கேள்வி எடுக்கப்பட்டு வருகிறது.
மேலும் 13 வது ஓவரில் தோனி இறங்குவது மிகவும் சரியானது தான், ஏனென்றால் அந்த சூழலுக்கு ஏற்றவாறு தோனி விளையாடக் கூடியவர், மேலும் நீண்ட காலமாக விளையாடாமல் தோனி இருந்ததால் அவர் மீண்டும் சிறப்பாக விளையாட சில காலம் ஆகும். மேலும் அவர் மீதான எதிர்பார்ப்பு மிகவும் அதிகமாக இருக்க தான் செய்யும். எங்கள் அணியில் எங்களது பேட்டிங் குறித்து எந்த ஒரு கவலையும் இல்லை என்றும் கூறியுள்ளார்
அமராவதி : நேற்று அறிவியல் துறையில் பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளின் சர்வதேச தினம் கொண்டாடப்பட்டது. இதற்கு பலரும் வாழ்த்து…
சென்னை : நடந்து முடிந்த ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் திமுக வெற்றிபெற்ற நிலையில், அக்கட்சியை சேர்ந்தவர்கள் தங்களுடைய மகிழ்ச்சியை வெளிப்படுத்தி…
சென்னை : லவ் டுடே எனும் படத்தை கொடுத்து தற்போதைய வளர்ந்து வரும் நடிகர் மற்றும் இயக்குனராக பிரதீப் ரங்கநாதன் மாறிவிட்டார்.…
சென்னை : அதிமுகவின் இரட்டை இலை சின்னம் யாருக்கு என்பது தொடர்பாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் முன்னாள்…
பாகிஸ்தான் : சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் வரும் பிப்ரவரி 19ஆம் தேதி முதல் தொடங்க உள்ளது. பாகிஸ்தான் நடத்தும் இந்த…
காசா : அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் ஹமாஸ் அமைப்புக்கு எச்சரிக்கை விடுத்து பேசியியிருந்த நிலையில், மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் என…