ஸ்ரேயஸ் ஐயர் 3-வது ஈடுபடுத்த முடியாதவர் அவர் நான்கு அல்லது ஐந்தாவது இடத்தில் தான் இறங்க வேண்டும் என கவாஸ்கர் கூறினார்.
இலங்கை அணிக்கு எதிராக நடைபெற்ற டி20 தொடரில் 3-0 என்றகணக்கில் தொடரை கைப்பற்றியது. இந்த தொடரில் இந்திய வீரர் ஸ்ரேயாஸ் சிறப்பாக விளையாடினர். 3 போட்டிகளிலும் தொடர்ச்சியாக 3 முறை அரைசதம் அடித்து விராட் கோலியுடன் சாதனையை ஸ்ரேயஸ் ஐயர் பகிர்ந்து கொண்டார் . அதுமட்டுமின்றி 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர்களில் அதிக ரன்கள் குவித்த இந்திய வீரர்கள் பட்டியலில் ஸ்ரேயஸ் ஐயர் 204 ரன் எடுத்து முதலிடம் பிடித்துள்ளார்.
இதற்கு முன் 2016 ஆம் ஆண்டு ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக நடந்த 3 போட்டிகள் கொண்ட தொடரில் விராட் கோலி 199 ரன்கள் அடித்ததே சாதனையாக இருந்தது. இந்நிலையில், கோலியின் இந்த சாதனையை ஸ்ரேயஸ் ஐயர் சமன் செய்து உள்ளதால் விராட் கோலி போல பேட் செய்வதால் அவரது 3-ம்நிலை போட்டிங்கிற்கு இவர் சரியாக இனி இருப்பார் என சமூக வலைத்தளங்களில் பலர் கருத்து தெரிவித்தது வருகின்றனர்.
இந்நிலையில், இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் ஸ்ரேயஸ் ஐயர் விராட் கோலி 3-வது ஈடுபடுத்த முடியாதவர் என்றும், சூர்யகுமார் யாதவுடன், ஸ்ரேயஸ் ஐயர் நான்கு அல்லது ஐந்தாவது இடத்தில் தான் இறங்க வேண்டும் என்றும் கூறினார். கடந்த சமீப காலமாக விராட் கோலின் பேட்டிங் மிகவும் மோசமாக உள்ளது.
வாடிகன் : கடந்த ஏப்ரல் 21-ல் மறைந்த போப் பிரான்சிஸின் இறுதி சடங்கு இன்று (ஏப்ரல் 26) காலை வாடிகான்…
கோவை : இன்றும் நாளையும் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் வாக்குச்சாவடி முகவர்கள் பயிற்சி கருத்தரங்கம் தொடங்கி நடைபெற்று வருகிறது.…
தெஹ்ரான் : தெற்கு ஈரானின் பந்தர் அப்பாஸ் நகரில் ஷாகித் ராஜீ துறைமுகம் செயல்பட்டு வருகிறது. அங்கு இன்று திடீரென…
கோவை : இன்றும் நாளையும் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் பூத் கமிட்டி கருத்தரங்கம் கோவை சரவணம்பட்டியில் உள்ள தனியார்…
கோவை : தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில் இன்றும் நாளையும் தேர்தல் வாக்குசாவடி முகவர்களுக்கான கருத்தரங்கம் நடைபெற உள்ளது.…
சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவையில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கட்டாய கடன் வசூலை தடுக்கும் பொருட்டு புதிய…