ராஜஸ்தான் அணிக்காக 1,000 ரன்களை அடித்து கொடுப்பாரா பட்லர்..?

Published by
பால முருகன்

டெல்லிக்கு எதிரான போட்டியில் ராஜஸ்தான் அணியின் அதிரடி ஆட்டக்காரர் ஜோஸ் பட்லர் 24 ரன்கள் அடித்தால் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக அவர் அடித்த ரன்களின் எண்ணிக்கை 1,000 ஆகிவிடும். 

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் அதிரடி ஆட்டக்காரர் ஜோஸ் பட்லர் இதுவரை 50 போட்டிகள் விளையாடி 1,503 ரன்கள் அடித்துள்ளார். இதில் 148 பவுண்டரிகள் மற்றும் 69 சிக்ஸர்கள் விளாசியுள்ளார். மேலும் இந்த சீசன் ஐபிஎல் தொடரில் 5 போட்டிகள் விளையாடி 117 ரன்கள் அடித்துள்ளார்.

இந்த நிலையில் இன்று டெல்லி அணி ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் மோதி வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி கேப்டன் ஸ்மித் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. அதன் படி முதலில் டெல்லி அணி பேட்டிங் செய்து வருகிறது.

இந்த நிலையில் இன்று நடைபெறும் இந்த போட்டியில் ஜோஸ் பட்லர் 2 பவுண்டரிகள் மற்றும், 2 சிக்ஸர்கள் அடித்தால் அவர் அடித்த பவுண்டரிகள், ராஜஸ்தான் அணிக்காக அவர் அடித்த சிக்ஸர்களின் எண்ணிக்கை 50 ஆகிவிடும். அதைபோல் 24 ரன்கள் அடித்தால் ராஜஸ்தான் அணிக்காக 1000 ரன்களை அடித்துவிடுவார்.

Published by
பால முருகன்

Recent Posts

11 மாவட்டங்களில் 1 மணி வரை மழை பெய்ய வாய்ப்பு!

11 மாவட்டங்களில் 1 மணி வரை மழை பெய்ய வாய்ப்பு!

சென்னை : காற்றழுத்த தாழ்வுப்பகுதி காரணமாக தமிழகத்தில் இன்று 22 மாவட்டங்களில் கனமழை பெய்யலாம் என்று இந்திய வானிலை மையம்…

43 mins ago

Live : வயநாடு இடைத் தேர்தல் முதல்.. ஜார்க்கண்ட் சட்டப்பேரவைத் தேர்தல் வரை.! களம் நிலவரம்…

சென்னை : கேரளா உட்பட 10 மாநிலங்களில் ஒரு மக்களவை (வயநாடு) மற்றும் 31 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு இன்று இடைத்தேர்தல்…

1 hour ago

தொடர் சரிவில் ஆபரணத் தங்கத்தின் விலை! இன்றைய நிலவரம் என்ன?

சென்னை : கடந்த வாரம் உச்சம் தொட்டு வந்த தங்கத்தின் விலை தற்போது கடந்த சில நாள்களாகவே குறைந்து வருகிறது. அதன்படி,…

1 hour ago

IND vs SA : இன்று 3-வது போட்டி! வெற்றி வியூகம் முதல்.. கணிக்கப்படும் அணி வரை!

செஞ்சுரியன் : இந்தியா அணி தென்னாபிரிக்காவில் மேற்கொண்டு வரும் சுற்றுப் பயணத்தின் டி20 தொடரானது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அதன்…

1 hour ago

தமிழ்நாட்டில் இன்று முதல் 16ஆம் தேதி வரை கனமழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்!

சென்னை : காற்றழுத்த தாழ்வு பகுதி வட தமிழ்நாடு மற்றும் அதனை ஒட்டிய தெற்கு ஆந்திர கடலோர பகுதிகளில் நீடிக்கிறது.…

2 hours ago

தமிழ்நாட்டில்  22 மாவட்டங்களில் மிதமான மழை.! வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு.!

சென்னை : வங்கக்கடலில் உருவான புதிய காற்றழுத்த தாழ்வு பகுதியின் காரணமாக தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் மிதமானது முதல் கனமழை…

3 hours ago