CRICKET UPDATE: பும்ரா 4-வது டெஸ்டில் இருந்து விலகல்..!

Default Image

இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் பும்ரா 4-வது டெஸ்ட் போட்டியில் இருந்து விலகியுள்ளார்.

இங்கிலாந்து, இந்திய அணிகள் 4 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வருகிறது. நடந்து முடிந்த 3 போட்டிகளில் 2 – 1 என்ற கணக்கில் இந்திய அணி முன்னிலையில் உள்ளது. இதைத்தொடர்ந்து, 4-வது டெஸ்ட் போட்டி வருகின்ற மார்ச் 4-ஆம் தேதி அகமதாபாத் மைதானத்தில் நடைபெற உள்ளது.

இந்நிலையில், இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் பும்ரா 4-வது டெஸ்ட் போட்டியில் இருந்து விலகியுள்ளார். தனிப்பட்ட காரணங்களால் நான்காவது டெஸ்டுக்கு முன்னதாக இந்திய அணியில் இருந்து விடுவிக்கப்பட வேண்டும் என்று பி.சி.சி.ஐ.க்கு பும்ரா கோரிக்கை விடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

tn rain news
stalin about BJP
Rohit Sharma and Agarkar
mk stalin rn ravi
PM Modi - Arvind Kejriwal - Rahul Gandhi
RNRavi