சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வை அறிவித்த பிரெண்டன் டெய்லர்..!

ஜிம்பாப்வே நட்சத்திர கிரிக்கெட் வீரர் பிரண்டன் டெய்லர் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து தனது ஓய்வை அறிவித்தார்.
34 வயதான முன்னாள் கேப்டனும், பிரபல ஜிம்பாப்வே கிரிக்கெட் வீரருமான டெய்லர் தனது கடைசி போட்டியை அயர்லாந்துக்கு எதிராக திங்கள்கிழமை விளையாடவுள்ளார். அவர் 2004 இல் சர்வதேச அறிமுகமானார். டெய்லர் 204 ஒருநாள் போட்டிகளில் 6,677 ரன்களை எடுத்துள்ளார். அவர் ஒருநாள் போட்டிகளில் 11 சதங்கள் மற்றும் 39 அரைசதங்கள் அடித்துள்ளார். அவர் 34 டெஸ்ட் போட்டிகளில் ஆறு சதங்கள் மற்றும் 12 அரைசதங்கள் உட்பட 2,320 ரன்கள் எடுத்துள்ளார்.
டெய்லர் தனது பதிவில், “நான் கனத்த இதயத்துடன் அறிவிக்கிறேன், திங்கள்கிழமை (அதாவது இன்று) போட்டி நாட்டிற்கான எனது கடைசி போட்டி. எனது குறிக்கோள் எப்போதுமே அணியை நல்ல நிலையில் விட்டுவிட வேண்டும். அதைத்தான் நான் செய்தேன் என தெரிவித்தார்.
Forever grateful for the journey. Thank you ???? pic.twitter.com/tOsYzoE5eH
— Brendan Taylor (@BrendanTaylor86) September 12, 2021
லேட்டஸ்ட் செய்திகள்
LIVE : 1,000 முதல்வர் மருந்தகங்கள் திறப்பு முதல்… ரேகா குப்தா தலைமையிலான டெல்லி சட்டப்பேரவை வரை.!
February 24, 2025
தெலுங்கானாவில் பயங்கரம் : சுரங்கத்தில் சிக்கிய 8 தொழிலார்கள்.! 48 மணிநேரமாக தொடரும் மீட்புப்பணிகள்….
February 24, 2025
வாரத்தின் முதல் நாளே உச்சம்… இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம்.!
February 24, 2025
இவ்வாறு நடந்தால் பதவி விலக தயார் – உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி அறிவிப்பு!
February 24, 2025