டி20 லீக்கை பிரபலப்படுத்த பிரெண்டன் மெக்கல்லத்தின் வெறித்தனமான ஐடியா !

பிக் பாஷ் டி20 லீக்கை பிரபலப்படுத்த பிரெண்டன் மெக்கல்லத்தின் வெறித்தனமான ஐடியா.
ஐ.பி.எல் டி20 லீக் தொடர் போலவே ஆஸ்திரேலியா கிரிக்கெட் போர்டு சார்பில் ஆண்டுதோறும் பிக் பாஷ் டி20 லீக் தொடர் நடைபெற்று வருகிறது. இந்த லீக் தொடரில் 8 அணிகள் பங்கேற்று விளையாடுகின்றன. தற்போது கொரோனா வைரஸ் காரணமாக கிரிக்கெட் போட்டிகள் அனைத்தும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்த தொடர் டிசம்பர் – ஜனவரி மாதத்தில் நடைபெறும் என்பதால் ஆஸ்திரேலிய ரசிகர்களுக்கு இதுவே முதல் கிரிக்கெட் தொடராக இருக்கும்.
இதுக்குறித்து பேசிய நியூசிலாந்தின் அதிரடி பேட்ஸ்மன் பிரெண்டன் மெக்கல்லம் “ஆஸ்திரேலியாவில் நடைபெறும் பிக் பாஷ் டி20 லீக்கை மேலும் பிரபலப்படுத்த நியூசிலந்தை சேர்ந்த அணிகளையும் சேர்க்க வேண்டும். கொரோனா ஊரடங்கு காரணமாக வெளிநாட்டு வீரர்கள் இந்தாண்டு லீக் போட்டியில் கலந்துக்கொள்ள முடியாது என்பதால் இந்த ஆலோசனையை கூறினேன். இதன் மூலம் நியூசிலாந்து வீரர்கள் தங்களது திறமையை வெளிப்படுத்த முடியும்” என்றார்.
லேட்டஸ்ட் செய்திகள்
பெண்களை இழிவாக பேசிய விவகாரம்: “பொன்முடி மீது வழக்குப்பதிவு செய்க” – உயர்நீதிமன்றம் அதிரடி..!
April 17, 2025
வக்ஃப் திருத்த சட்டம்: ”இஸ்லாமியர்களின் வயிற்றில் பாலை வார்த்துள்ளது”- தவெக தலைவர் விஜய்.!
April 17, 2025
நடுவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட டெல்லி பயிற்சியாளர்! எச்சரிக்கை கொடுத்து அபராதம் போட்ட பிசிசிஐ!
April 17, 2025
உச்சநீதிமன்றம் என்ன சூப்பர் நாடாளுமன்றமா? கட்டத்துடன் கேள்விகளை வைத்த துணை குடியரசுத் தலைவர் ஜகதீப் தன்கர்!
April 17, 2025
கோவையில் தவெக பூத் கமிட்டி மாநாடு.! எப்போது தெரியுமா?
April 17, 2025