ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தை மேற்கொள்ளவுள்ள இந்திய அணியை தேர்ந்தெடுக்கும் பணி மும்முரமாக நடைபெற்று வந்த நிலையில், 20 ஓவர், டெஸ்ட் போட்டி மற்றும் ஒருநாள் போட்டிகளில் விளையாடுவதற்காக ஆஸ்திரேலியா செல்லும் இந்திய அணி இடம்பெற்றுள்ள வீரர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது பிசிசிஐ.
20 ஓவர் போட்டி:
விராட் கோலி (கேப்டன்), ஷிகர் தவான் , மாயங்க் அகர்வால், கே.எல்.ராகுல் (விக்கெட் கீப்பர் &துணை கேப்டன்), ஸ்ரேயாஸ் ஐயர், மனிஷ், ஹார்டிக் பாண்டியா, சஞ்சு சாம்சன் (விக்கெட் கீப்பர்), ரவீந்திர ஜடேஜா, வாஷிங்டன் சுந்தர், சாஹல், பும்ரா, ஷமி, நவ்தீப் சைனி, தீபக் சாஹர், வருண் சக்ரவர்த்தி ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
டெஸ்ட் போட்டி:
விராட் கோலி (கேப்டன்), மாயங்க் அகர்வால், பிருத்வி ஷா, கே.எல்.ராகுல், சேடேஷ்வர், ரஹானே (துணை கேப்டன்), விஹாரி, சுப்மான் கில், சஹா (விக்கெட் கீப்பர்), ரிஷாப் பந்த் (விக்கெட் கீப்பர்), பும்ரா, ஷமி, உமேஷ் யாதவ், நவ்தீப் சைனி, குல்தீப் யாதவ், ரவீந்திர ஜடேஜா, அஸ்வின், சிராஜ் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
ஒருநாள் போட்டி:
விராட் கோலி (கேப்டன்), ஷிகர் தவான், சுப்மான் கில், கே.எல்.ராகுல் (விக்கெட் கீப்பர் &துணை கேப்டன்), ஸ்ரேயாஸ் ஐயர், மனிஷ் பாண்டே, ஹார்டிக் பாண்டியா, மாயங்க் அகர்வால், ரவீந்திர ஜடேஜா, சாஹல், குல்தீப் யாதவ், பும்ரா, ஷமி, நவ்தீப் சைனி, ஷர்துல் தாக்கூர் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
மேலும், கூடுதல் பந்து வீச்சாளர்கள் பட்டியலில் கமலேஷ் நாகர்கோட்டி, கார்த்திக் தியாகி, இஷான் பொரெல் மற்றும் டி. நடராஜன் ஆகிய நான்கு வீரர்கள் இடம்பெற்றுள்ளனர். காயம் காரணமாக ரோஹித் ஷர்மா ஆஸ்திரேலியா சுற்றுப்பயணத்திலிருந்து விலகல்.
சென்னை : இசையமைப்பாளர் இளையராஜா பொறுத்தவரையில் தான் இசையமைத்த பாடல்கள் அனுமதி இல்லாமல் பயன்படுத்தினால் உடனடியாகவே அந்த பாடல்களை நீக்க கோரி…
சென்னை : இந்தி மொழி திணிப்பு மீதான குற்றசாட்டு என்பது நாள்தோறும் எதிர்க்கட்சியினர் மத்தியில் வலுத்து கொண்டே செல்கிறது. அதற்கேற்றாற்…
சென்னை : இன்றயை காலத்தில் AI தொழில்நுட்பம் என்பது பெரிய அளவில் வளர்த்துக்கொண்டு இருக்கும் நிலையில், சினிமாவிலும் அதனை அதிகமாக பயன்படுத்த…
திருநெல்வேலி : திருநெல்வேலி , பாளையம்கோட்டை பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் பள்ளியில் இன்று 8ஆம் வகுப்பு மாணவர்களிடையே ஏற்பட்ட…
சென்னை : தமிழக சட்டப்பேரவை கடந்த ஏப்ரல் 10ஆம் தேதி முதல் நேற்று (ஏப்ரல் 14) வரை 5 நாட்கள் தொடர்…
லக்னோ : பொதுவாகவே லக்னோ அணியின் உரிமையாளர் சஞ்சீவ் கோயங்கா ஒரு போட்டியில் அணி தோல்வி அடைந்தாள் கூட மிகவும்…