ஆஸ்திரேலிய அணியிலிருந்து டேவிட் வார்னர், காயம் காரணமாக இரண்டாவது போட்டியிலிருந்து விலகியுள்ளார்.
இந்தியா-ஆஸ்திரேலியா மோதும் பார்டர்-கவாஸ்கர் டெஸ்ட் தொடரின் 2-வது டெஸ்ட் நேற்று டெல்லியில் தொடங்கியது. இதில் டாஸ் வென்று ஆஸ்திரேலியா அணி முதலில் பேட் செய்தது. இதில் ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் 263 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இந்த போட்டியில் முதல் இன்னிங்சில் விளையாடிய போது, வார்னருக்கு பந்து ஹெல்மெட்டில் பட்டு காயமடைந்துள்ளார்.
இதனால் அவர் இரண்டாவது இன்னிங்சில் விளையாடமாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது. அவருக்கு பதிலாக மேட்ரென்ஷா அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
கொல்கத்தா : இந்திய தேசிய கிரிக்கெட் அணி மற்றும் இங்கிலாந்து தேசிய கிரிக்கெட் அணிக்கு இடையேயான ஐந்து போட்டிகள் கொண்ட…
ஜல்கான்: மகாராஷ்டிரா மாநிலம் ஜல்கான் மாவட்டத்தில் நடந்த ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 11 ஆக உயர்ந்துள்ளது. மேலும், இந்த…
சென்னை: அமைச்சர் தங்கம் தென்னரசு எக்ஸ் தள பதிவை மீண்டும் தனது வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், 'நாளை…
சென்னை: நடிகை நயன்தாரா திருமண ஆவணப்படம் தொடர்பாக நடிகர் தனுஷ் ரூ.10 கோடி கேட்டு தொடர்ந்த வழக்கை நிராகரிக்கக் கோரி…
கொல்கத்தா: இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி, இந்திய கிரிக்கெட் அணியுடன் 5 டி20 கிரிக்கெட் போட்டிகள் கொண்ட தொடர்,…
ஜல்கான் : மகாராஷ்டிராவின் ஜல்கான் மாவட்டத்தில் நடந்த ரயில் விபத்தில் 6 பேர் உயிரிழப்பு என தகவல் வெளியாகியுள்ளது. தண்டவாளத்தில்…