தற்போது கொரோனா காரணமாக 2020 ஐ.பி.எல் தொடர் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 2011ல் இருந்து சி.எஸ்.கே அணியிக்கு விளையாடுபவர் வெஸ்ட் இண்டீஸ் வீரர் டுவைன் பிராவோ. இவர் தோனிக்கு பாட்டு ஒன்று எழுதிவருதாக கூறியுள்ளார்.
இதுகுறித்து பிராவோ பேசுகையில், 2019ஆண்டு இங்கிலாந்தில் நடந்த உலகக்கோப்பை அரையிறுதிக்கு பின் தோனி சர்வதேச போட்டிகளில் பங்கேற்கவில்லை. தோனி தனது கிரிக்கெட் பயணத்தின் கடைசி கட்டத்தில் உள்ளதால் அவருக்கு பாடல் ஒன்றை இசையமைக்க உள்ளேன். தற்போது பாடல் வரிகளை எழுதி வருகிறேன். அந்த பாடலுக்கு “No.7” என்று பெயரிட்டுள்ளேன் என்றார்.
மும்பை : மும்பை இந்தியன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் 2025 - இன் 45வது…
குரும்பபாளையம் : கோவையில் நேற்றைய தினத்தை தொடர்ந்து, இன்றும் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழக (தவெக) பூத் கமிட்டி கருத்தரங்கம்,…
சரவணம்பட்டி : கோவையில் 2ஆம் நாளாக இன்று (ஏப்.27) தவெக வாக்குச்சாவடி முகவர்கள் கருத்தரங்கு நடைபெறுகிறது. குரும்பபாளையத்தில் உள்ள கல்லூரி…
கோவை : தவெக தலைவர் விஜய், கோவையில் இன்று இரண்டாவது நாளாக ரோட் ஷோவில் ஈடுபட்டுள்ளார். சரவணம்பட்டியில் நேற்று பூத்…
மும்பை : ஐபிஎல் 2025 இன் 45வது போட்டி இன்று மும்பை இந்தியன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகளுக்கு…
ராவல்பிண்டி : 26 பேர் கொல்லப்பட்ட பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா தொடர்ச்சியான எதிர் நடவடிக்கைகளை…