பிராவோ வாத்திங் கம்மிங் பாடலுக்கு மைதானத்தில் நடனமாடிய வீடியோ வைரலாகி வருகிறது.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், பஞ்சாப் கிங்ஸ் அணியும் மோதி வருகிறது. முதலில் இறங்கிய பஞ்சாப் அணி 20 ஓவரில் 8 விக்கெட்டை இழந்து 106 ரன்கள் எடுத்தனர்.
இன்றைய போட்டியில் சென்னை வீரர் பிராவோ பந்து வீசியபோது தமிழக வீரர் முருகன் அஸ்வின் விக்கெட்டை பறித்தபோது சந்தோஷத்தில் பிராவோ வாத்திங் கம்மிங் பாடலுக்கு மைதானத்தில் நடனமாடினார். தற்போது அந்த வீடியோ வைரலாகி வருகிறது.
விஜய் நடிப்பில் நடிப்பில் வெளியான மாஸ்டர் படத்தின் வாத்திங் கம்மிங் பாடலுக்கு கிரிக்கெட் பிரபலங்கள் பலர் நடனமாடிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆனது என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது…
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…