இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் பிராட் செய்த சாதனைகள் பற்றி சொல்லி தெரிய வண்டாம், 143 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 514 விக்கெட்டுகளை எடுத்து உள்ளார் மேலும் 3335 ரன்கள் எடுத்துள்ளார் ஒரு சதமும் 13 அரை சதங்களும் அடித்துள்ளார். இந்த நிலையில் பிராட் சமீபத்தில் இன்ஸ்டாகிராமில் ரசிகர்களுடன் கலந்துரையாடல் செய்துவந்தார்.
மேலும் அப்பொழுது ஒரு ரசிகர் ஒருவர் பிராட் பவுலிங்கில் பும்ப்ரா அளவிற்கு சிறப்பாக இல்லை என்று கூறியிருந்தார், இதற்கு மிகவும் மரியாதையுடன் பிராட் பதிலளித்துள்ளார், அதில் பதிலளித்த அவர் கூறியது எனக்கு பும்ரா மிகவும் பிடிக்கும்.
மேலும் எனக்கு பிடித்த பவுலர்கள் பும்ராவும் ஒருவர் உங்கள் கருத்தை நான் ஏற்றுக்கொள்கிறேன், ஆனால் ஒருவருடன் ஒருவரை ஒப்பீடு செய்ய வேண்டிய தேவை இல்லை நல்ல பந்துவீச்சாளர் ரசியுங்கள் என்று தெரிவித்துள்ளார்.
டெல்லி : ஐபிஎல் 2025 இன் 62வது போட்டி செவ்வாய்க்கிழமை சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு…
இத்தாலி : சினிமாவுக்கு பிரேக் விட்டுள்ள அஜித்குமார், கார் ரேஸில் பங்கேற்று வருகிறார். அவ்வப்போது பேட்டிகளும் கொடுத்து ரசிகர்களை கனெக்ட்டிலே…
டெல்லி : ஐபிஎல் 2025 இன் 62வது போட்டி செவ்வாய்க்கிழமை சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு…
உத்தரகாண்ட் : உத்தரகாண்ட் மாநிலத்தில் ஆதி கைலாஷ் யாத்திரை பாதையில் நிலச்சரிவு ஏற்பட்டதால் பக்தர்கள், உள்ளுர் மக்கள் 100 பேர்…
இஸ்லாமாபாத் : பாகிஸ்தான் ராணுவத் தளபதி ஜெனரல் அசிம் முனீர், அந்நாட்டின் மிக உயர்ந்த ராணுவப் பதவியான ஃபீல்ட் மார்ஷலாக…
டெல்லி : இந்தியன் பிரீமியர் லீக் (ஐபஎல்) 2025 இன் 62வது போட்டியில், இன்று டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி…