கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக இந்தாண்டு வருடம் ஐபிஎல் , கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் வருகின்ற செப்டம்பர் 19 ஆம் தேதி முதல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த ஐபிஎல் போட்டிகனான அட்டவணையையும் அண்மையில் வெளியானது.
மேலும் இந்த ஆண்டு ஐபிஎல் போட்டிகாக அணைத்து ரசிகர்களும் ஆவலுடன் காத்துள்ளார்கள் என்றே கூறலாம், மேலும் அதன்படி வருகின்ற 19 ஆம் தேதி நடைபெறும் முதல் போட்டி சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மற்றும் மும்பை இந்தியன்ஸ் இந்த இரண்டு அணியும் மோதவுள்ளது.
இதற்காக இரண்டு அணியில் உள்ள கிரிக்கெட் வீரர்களும் மிகவும் கடினமாக பயிற்சி எடுத்து வருகின்றார்கள், அந்த வகையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனி பயிற்சி செய்யும் வீடியோவை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தனது ட்வீட்டர் பக்கத்தில் சமீபத்தில் வெளியிட்டிருந்தது, மேலும் தற்பொழுது அதனை தொடர்ந்து மிகவும் கெத்தாக தோனி அமர்ந்திருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளது.
ஜெய்ப்பூர் : இன்றைய ஐபிஎல் தொடரின் ஆட்டத்தில் சஞ்சு தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும், ரஜத் படிதார் தலைமையிலான ராயல்…
திருவனந்தபுரம் : தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்படும் மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க காலம் தாழ்த்துகிறார், அரசியலமைப்பு சட்ட…
ஜெய்ப்பூர் : இன்றைய ஐபிஎல் தொடரின் ஆட்டத்தில் சஞ்சு தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும், ரஜத் படிதார் தலைமையிலான ராயல்…
ஜெய்ப்பூர் : இன்று (ஏப்ரல் 13) ஐபிஎல் 2025-ல் 28வது போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் (RR) அணியும் , ராயல்…
மதுரை : கோவை போலீசார் இன்று ஒரு முக்கிய உத்தரவை பிறப்பித்ததாக செய்திகள் வெளியாகின. அதில், மதுரையை சேர்ந்த ரவுடி…
சென்னை : 2026 சட்டமன்ற தேர்தலில் கூட்டணி ஆட்சி தான். ஆட்சியில் பங்கு அதிகாரத்தில் பங்கு போன்ற கோரிக்கைகள் தமிழக…