இந்தியா-ஆஸ்திரேலியா இடையேயான 4-வது டெஸ்டில் முதல் நாள் தேநீர் இடைவேளையின் போது ஆஸ்திரேலியா 149/2 ரன்கள் குவிப்பு.
இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் விளையாடிவரும் 4 போட்டிகள் கொண்ட பார்டர்-கவாஸ்கர் டெஸ்ட் தொடரின் 4-வது மற்றும் கடைசி போட்டி இன்று அகமதாபாத், நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற ஆஸ்திரேலியா முதலில் பேட் செய்ய தீர்மானித்தது.
இதன்படி முதலில் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணிக்கு க்வாஜா-டிராவிஸ் ஹெட் ஜோடி முதல் விக்கெட்டுக்கு 61 ரன்கள் குவித்தது. டிராவிஸ் ஹெட்(32 ரன்கள்), லபுஸ்சான்(3 ரன்கள்) இருவரும் ஆட்டமிழக்க, அதன் பிறகு களமிறங்கிய ஸ்டீவ் ஸ்மித்(38* ரன்கள்) எடுக்க உஸ்மான் க்வாஜா(65* ரன்கள்) அரைசதமடித்து இருவரும் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.
ஆஸ்திரேலிய வீரர்களை விக்கெட் எடுக்கும் இந்தியாவின் முயற்சிக்கு இன்னும் பலன் ஏதும் கிடைக்கவில்லை, தற்போது தேநீர் இடைவேளை வரை ஆஸ்திரேலிய அணி 2 விக்கெட்களை இழந்து 149 ரன்கள் குவித்துள்ளது. ஸ்டீவ் ஸ்மித் 38* ரன்கள் மற்றும் உஸ்மான் க்வாஜா 65* ரன்களுடன் களத்தில் விளையாடி வருகின்றனர்.
மும்பை : பாலிவுட் சினிமாவில் பல படங்களில் நடித்து பிரபலமான நடிகர் சயிப் அலிகான் தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம்…
சென்னை : பொங்கல் பண்டிகை விடுமுறையை குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் கொண்டாடும் பிரபலமான இடங்களில் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவும்…
சென்னை : விடாமுயற்சி திரைப்படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 10-ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், அடுத்ததாக…
மதுரை : நீண்ட காலமாக கிடப்பில் உள்ள தூத்துக்குடி - மதுரைக்கு அருப்புக்கோட்டை, விளாத்திகுளம் வழியாக புதிய ரயில்வே பாதை…
சென்னை : தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஒவ்வொரு ஆண்டும் தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறுவது வழக்கம். இந்த போட்டியில்…
மும்பை : சாம்பியன்ஸ் டிராபி தொடருக்காக விளையாடவுள்ள இந்திய வீரர்கள் குறித்த விவரத்தை இன்னும் பிசிசிஐ இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை.…