சிறந்த ஒரு நாள் கிரிக்கெட் வீரர் ரோஹித் சர்மா- ஸ்ரீகாந்த்.!

Published by
பால முருகன்

கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் இந்திய கிரிக்கெட் அணியின் துணை கேப்டன் ரோஹித் சர்மாவை புகழ்ந்துக்குறியுள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணியின் தொடக்க ஆட்டக்காரர் ரோஹித் சர்மா இந்தியாவிற்காக பல சாதனைகளை படைத்துள்ளார், இவருடைய பேட்டிங் திறமையை பற்றி நாம் சொல்லியே தெரியவேண்டாம், மேலும் ரோஹித் தனது 29 ஒருநாள் சதங்களில், 11 முறை 140-க்கும் அதிகமான ரன்களுடன் சதம் அடித்துள்ளார் பல சாதனைகளை படைத்து இந்திய கிரிக்கெட் அணியின் சிறந்த வீரராக திகழ்கிறார்.

இந்நிலையில் முன்னாள் கேப்டன் கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் ரோஹித் சர்மாவை பற்றி புகழ்ந்து கூறியுள்ளார், அதில் அவர் கூறியது, ரோஹித் சர்மா ஒரு சிறந்த தொடக்க ஆட்டக்காரர் சிறிது நேரம் எடுத்து தனது அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்துவார், மேலும் மற்ற போட்டியாளர்களுடன் ஒப்பிடுகையில் ரோகித் சர்மா 3 அல்லது 5 ஆம் இடம் கொடுக்க விரும்புவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் “உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் ரோஹித் சர்மா நான் மிகச்சிறந்த ஒருநாள் தொடக்க வீரர்களில் மிகவும் சிறந்த வீரர் என்று கூறுவேன்.மேலும் ரோஹித் சர்மாவின் சிறந்த சாதனை என்றால் அவருடைய மிகப்பெரிய சதங்கள் மற்றும் இரட்டை சதங்கள். இது ஆச்சரியமான ஒன்று என்றும் கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் குறிப்பிட்டுள்ளார்.

Published by
பால முருகன்

Recent Posts

சர்ச்சைக்குள்ளான வக்ஃபு சட்டத் திருத்த மசோதாவுக்கு திரெளபதி முர்மு ஒப்புதல்.!

சர்ச்சைக்குள்ளான வக்ஃபு சட்டத் திருத்த மசோதாவுக்கு திரெளபதி முர்மு ஒப்புதல்.!

டெல்லி : வக்ஃப் திருத்தச் சட்டத்துக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு ஒப்புதல் அளித்துள்ளார். எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்பு காரணமாக,…

11 minutes ago

பாம்பன் புதிய ரயில்வே பாலம் இன்று திறப்பு: சிறப்பு அம்சங்கள் என்னென்ன?

ராமேஸ்வரம் : புதிய பாம்பன் ரயில் பாலத்தை பிரதமர் மோடி இன்று திறந்து வைக்கிறார். பாம்பன் ரயில் பாலத்தின் கட்டுமானப்…

33 minutes ago

PBKS vs RR : பஞ்சாபை பந்தாடிய ராஜஸ்தான்! 50 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி!

சண்டிகர் : இன்றைய ஐபிஎல் போட்டியில் ஷ்ரேயஸ் ஐயர் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணியும், சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான்…

12 hours ago

PBKS vs RR : பஞ்சாப் பந்துவீச்சை சிதறடித்த ராஜஸ்தான்! வெற்றிக்கு 206 ரன்கள் டார்கெட்!

சண்டிகர் : இன்றைய ஐபிஎல் போட்டியில் ஷ்ரேயஸ் ஐயர் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணியும், சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான்…

14 hours ago

“சினிமாவில் அவர் CM ஆகலாம்., ஆனால் நிஜத்தில்.?” மீண்டும் விஜயை சீண்டிய பவர்ஸ்டார்!

சென்னை  : தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக இருக்கும் நடிகர் பவர்ஸ்டார் சீனிவாசன் அவ்வப்போது சில அரசியல் கருத்துக்களை பேசியும்…

14 hours ago

CSK vs DC : மீண்டும் சொதப்பல்.. மீண்டும் தோல்வி! டெல்லியிடம் வீழ்ந்த சென்னை!

சென்னை : இன்றைய ஐபிஎல் ஆட்டத்தில் சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், டெல்லி கேபிட்டல்ஸ்…

16 hours ago