#image_title
ஐபிஎல் தொடரின் 6-வது போட்டியாக பஞ்சாப் அணியும், பெங்களூரு அணியும் பெங்களுருவில் உள்ள சின்னசாமி மைதானத்தில் தற்போது விளையாட உள்ளது.
RCBvsPBKS : ஐபிஎல் 17-வது சீசனின் 6-வது போட்டியாக நடைபெற இருக்கும் போட்டியில் டாஸ் வென்ற பெங்களூரு அணி முதலில் பந்து வீச முடிவு செய்துள்ளது. பெங்களூரு சின்ன சாமி மைதானம் சேசிங் செய்ய சிறப்பான களம் எனபதால் இந்த முடிவை பெங்களூரு அணி எடுத்துள்ளது. தோல்வியிலிருந்து முதல் வெற்றியை பெறுமா என்று பெங்களூரு அணி ரசிகர்கள் இருந்து வருகிறார்கள்.
பெங்களூரு அணி வீரர்கள் :
ஃபாஃப் டு பிளெசிஸ் (கேப்டன்), விராட் கோலி, ரஜத் படிதார், கிளென் மேக்ஸ்வெல், கேமரூன் கிரீன், தினேஷ் கார்த்திக், அனுஜ் ராவத் (விக்கெட் கீப்பர்), அல்சாரி ஜோசப், மயங்க் டாகர், முகமது சிராஜ், யாஷ் தயாள் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
பஞ்சாப் அணி வீரர்கள் :
ஷிகர் தவான்(கேப்டன்), ஜானி பேர்ஸ்டோவ், சாம் குர்ரான், லியாம் லிவிங்ஸ்டோன், ஜிதேஷ் சர்மா (விக்கெட் கீப்பர்), ஹர்ப்ரீத் பிரார், ஹர்ஷல் படேல், ககிசோ ரபாடா, ராகுல் சாஹர், அர்ஷ்தீப் சிங், ஷஷாங்க் சிங் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
துபாய் : கிரிக்கெட் ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்த இந்தியா – பாகிஸ்தான் மோதும் சாம்பியன்ஸ் டிராஃபி போட்டி இன்று…
ராமேஸ்வரம் : எல்லைத் தாண்டி மீன் பிடித்ததாக கூறி ராமேஸ்வரம் மீனவர்கள் 32 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.…
துபாய் : இந்தியா - பாகிஸ்தான் மோதும் சாம்பியன்ஸ் டிராஃபி போட்டி இன்று(பிப்.23) துபாயில் நடைபெற்று வருகிறது. இதில் பாகிஸ்தான்…
சென்னை : கடந்த வெள்ளிக்கிழமை வெளியான டிராகன் மற்றும் NEEK (நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்), இரு படங்களுமே…
துபாய் : சாம்பியன்ஸ் டிராபியின் மிகவும் பிரமாண்டமான 5 வது போட்டி இன்று இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே…
உத்தரபிரதேசம் : துபாயில் இன்று நடைபெறும் இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான போட்டி நடைபெறுகிறது. இந்தப் போட்டி கிரிக்கெட் உலகின் மிகப்பெரிய…