இங்கிலாந்து டெஸ்ட் அணி கேப்டனாக பென் ஸ்டோக்ஸ் பதவியேற்க வேண்டும் – மைக்கேல் வாகன்!
இங்கிலாந்து டெஸ்ட் அணி கேப்டன் பதவியில் ஜோ ரூட் அவர்கள்விலகியதாக நேற்று இங்கிலாந்து வேல்ஸ் கிரிக்கெட் வாரியம் நேற்று அறிவித்திருந்தது.
தற்போதும் இங்கிலாந்து டெஸ்ட் அணியின் கேப்டனாக பென் ஸ்டோக்ஸ் அவர்கள் பதவி ஏற்க வேண்டும் என இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன் அவர்கள் தெரிவித்துள்ளார். மேலும் அவர் தான் தற்பொழுது கேப்டன் ஆவதற்கு தகுதியாக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.