கெவின் பீட்டர்சன் சாதனையை முறியடித்த பென் டக்கெட் ..!

Published by
அகில் R

இந்தியா, இங்கிலாந்து இடையேயான 3-வது டெஸ்ட் போட்டி ராஜ்கோட்டில் நடைபெற்று வருகிறது. இதில் இரு அணிகளும் வெற்றியின் முனைப்பில் விளையாடி வருகின்றனர். இதில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது. ரோஹித் மற்றும் ஜடேஜாவின் சதத்தால் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 445 ரன்களை சேர்த்தது ஆல்-அவுட் ஆனது.

இதை தொடர்ந்து இங்கிலாந்து அணி தனது முதல் இன்னிங்ஸை தொடங்கியது. அப்போது சிறப்பாக விளையாடிய பென் டக்கெட் 153 ரன்கள் அடித்து அசத்தினார். இவரது விக்கெட்டை எடுக்க இந்திய அணி மிகவும் திணறியது. ஒரு கட்டத்தில் அஸ்வின் பென் டக்கெட் விக்கெட்டை எடுத்து அசத்தினார்.

#INDvsENG : அடுத்தடுத்து சதம் விளாசி ஜெய்ஸ்வால் அசத்தல் ..! 322 ரன்களில் இந்திய அணி முன்னிலை..!

இங்கிலாந்தின் முதல் இன்னிங்ஸில் பென் டக்கெட் வெறும் 139 பந்துகளில் 150 ரன்கள் எடுத்தார்.  இதன் மூலம் 2000ஆம் ஆண்டுகளுக்கு பிறகு இந்தியாவிற்கு எதிராக, இந்திய மண்ணில் நடந்த டெஸ்ட் போட்டிகளில் வேகமாக 150 ரன்கள் எடுத்த பட்டியலில்  இங்கிலாந்து அணியின் முன்னாள் நட்சத்திர பேட்ஸ்மேனான கெவின் பீட்டர்சனின் நீண்ட கால சாதனையை  முறியடித்து பென் டக்கெட் முதலிடத்தில் உள்ளார்.

இதற்கு முன்னர் 2012-ம் ஆண்டு கெவின் பீட்டர்சன் இந்திய மண்ணில் விளையாடும் போது 201 பந்துகளில் 150 ரன்கள் அடித்ததே சாதனையாக இருந்தது. தற்போது, பென் டக்கெட் வெறும் 139 பந்துகளில் 150 ரன்களை எட்டி  கெவின் பீட்டர்சனின் நீண்ட கால சாதனையை  முறியடித்துள்ளார்.

டெஸ்ட் போட்டியில் இந்திய மண்ணில் வேகமாக  150 ரன்கள் அடித்தவர்கள் :

  • பென் டக்கெட்                          – 139 பந்துகள்
  • கெவின் பீட்டர்சன்                – 201 பந்துகள்
  • இன்சமாம் உல் ஹக்              – 209 பந்துகள்
  • ஒல்லி போப்                                 – 212 பந்துகள்
  • ப்ரெண்டன் மெக்கல்லம்     – 218 பந்துகள்
Published by
அகில் R

Recent Posts

மும்பை படகு விபத்து : 13 பேர் பலி, 101 பேர் மீட்பு! மகாராஷ்டிரா முதலமைச்சர் தகவல்!

மும்பை : இன்று மும்பை கடற்கரை பகுதியில் பயணிகளை ஏற்றிச்செல்லும் சுற்றுலா படகு ஒன்று அருகில் உள்ள யானை தீவுகளுக்கு…

5 hours ago

லோகேஷ் கனகராஜை கதறவிட்ட பாரத்! வெளியான சி(ரி)றப்பான வீடியோ இதோ…

சென்னை : கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ போன்ற மெகா ஹிட் படங்களை இயக்கி வெற்றிப்பட இயக்குனராக வலம் வரும்…

7 hours ago

“நாங்கள் அம்பேத்கருக்கு எதிரானவர்கள் அல்ல.,” அமித்ஷா விளக்கம்!

டெல்லி : நாடாளுமன்ற கூட்டத்தொடரில் நேற்று பேசிய  மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தற்போது அம்பேத்கர் அம்பேத்கர் என பேசுவது…

8 hours ago

புஷ்பா 2 வெளியீடு: நெரிசலில் சிக்கிய சிறுவன் மூளைச் சாவு… தாயை தொடர்ந்து மகனும் உயிரிழந்த சோகம்!

ஐதராபாத்: ஐதராபாத்தில் புஷ்பா 2 படத்தின் சிறப்பு காட்சியின்போது, நெரிசலில் சிக்கி காயமடைந்த சிறுவனின் உடல்நிலை மோசம் அடைந்து வந்ததாக…

8 hours ago

“அம்பேத்கர்… அம்பேத்கர்…” அமித்ஷாவை வன்மையாக கண்டிக்கிறேன் – கொந்தளித்த விஜய்!

சென்னை : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற்று வரும் வேளையில் நேற்று (டிசம்பர் 17) மாநிலங்களாவையில் பேசிய மத்திய உள்துறை…

9 hours ago

இன்றும், நாளையும் 4 மாவட்டங்களில் விட்டு விட்டு மழை பெய்யும் – டெல்டா வெதர்மேன்.!

சென்னை: தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று, அதே…

9 hours ago