விராட்கோலியிடம் இருந்து அதனை கற்றுக்கொள்ளுங்கள் – மேற்கு இந்திய தீவுகள் அணியின் உதவி பயிற்சியாளர் அறிவுரை

Published by
Venu
  • மேற்கு இந்திய தீவுகள் அணி மற்றும் இந்திய அணி இடையே முதல் ஒருநாள் போட்டி நடைபெறுகிறது.
  • கோலியிடம்  இருந்து நிறைய வீரர்கள் உழைப்பு கற்றுக்கொள்ள வேண்டும் என்று மேற்கு இந்திய தீவுகள் அணியின் உதவி பயிற்சியாளர் ரோட்டி எஸ்ட்விக் தெரிவித்துள்ளார்.

மேற்கு இந்திய தீவுகள் அணி இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது.இந்த சுற்றுப்பயணத்தில் இரு அணிகளுக்கும் இடையே  3 டி-20 போட்டிகள் மற்றும் 3 ஒரு நாள் போட்டிகள் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டது.அதன்படி முதலில் டி -20 தொடர் நடைபெற்றது.முதலில் நடைபெற்ற டி -20 போட்டியில் இந்திய அணியும் ,இரண்டாவது டி -20 போட்டியில் மேற்கு இந்திய தீவுகள் அணியும் ,கடைசி டி -20 போட்டியில் இந்திய அணி வெற்றிபெற்று தொடரை கைப்பற்றியது.இதனையடுத்து இரு அணிகளுக்கும் இடையே ஒருநாள் தொடர் நடைபெறுகிறது.இன்று முதல் ஒருநாள் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறுகிறது.இதற்காக இரு அணி வீரர்களும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் மேற்கு இந்திய தீவுகள் அணியின் உதவி பயிற்சியாளர் ரோட்டி எஸ்ட்விக் செய்தியாளர்களை சந்தித்தார்.அப்பொழுது அவர் கூறுகையில், இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி கடினமான உழைப்பின் மூலம் தான் உயர்வான நிலையை எட்டியுள்ளார். கோலியிடம்  இருந்து நிறைய வீரர்கள் உழைப்பு கற்றுக்கொள்ள வேண்டும். உங்களுக்கு வாய்ப்பு கிடைத்தாலும், கடினமாக உழைக்கவில்லை என்றால் சாதிக்கவே முடியாது என்று தெரிவித்துள்ளார்.

Recent Posts

தமிழ்நாடு அமைச்சரவையில் மாற்றம்… பல மாவட்ட பொறுப்பாளர்களை நியமித்து திமுக அறிவிப்பு.!

தமிழ்நாடு அமைச்சரவையில் மாற்றம்… பல மாவட்ட பொறுப்பாளர்களை நியமித்து திமுக அறிவிப்பு.!

சென்னை : தமிழக அமைச்சரவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, பால்வளத்துறை அமைச்சர் ராஜ கண்ணப்பன் வசம் உள்ள காதி, கிராம…

16 minutes ago

விதிகளை மீறிய பாகிஸ்தான் வீரர்கள்… அதிரடியாக அபராதம் விதித்த ஐ.சி.சி.!

பாகிஸ்தான் : கராச்சியில் நடைபெற்ற நியூசிலாந்து, பாகிஸ்தான், தென்னாப்பிரிக்கா இடையேயான முத்தரப்பு கிரிக்கெட் தொடரின்போது, ஐசிசி நடத்தை விதிகளின் நிலை…

2 hours ago

மனதை வருடும் ரெட்ரோவின் “கண்ணாடி பூவே” பாடல் வெளியீடு.!

சென்னை : இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா முக்கிய வேடத்தில் நடிக்கும் 'ரெட்ரோ' திரைப்படத்தின் முதல் பாடலான…

2 hours ago

தியேட்டர்களில் வெறிச்சோடி…ஓடிடிக்கு வரும் விடாமுயற்சி! எப்போது தெரியுமா?

சென்னை : நடிகர் அஜித்குமார் நடிப்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியான விடாமுயற்சி படம் உலகம் முழுவதும் 300 கோடிகள்…

3 hours ago

“எடப்பாடி பழனிசாமி கட்டுப்பாட்டில் அதிமுக இல்லை” – அமைச்சர் ரகுபதி!

சென்னை : தமிழகத்தில் திமுக அரசு மீது மக்களுக்கு அதிருப்தியே கிடையாது என்று சட்டத்துறை அமைச்சர் ரகுபதி கூறியுள்ளார். சென்னையில்…

4 hours ago

புதிய வருமான வரி மசோதாவை தாக்கல் செய்த நிர்மலா சீதாராமன்!

டெல்லி : நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மக்களவையில் இன்று புதிய வருமான வரி மசோதாவை தாக்கல் செய்தார். நாட்டின் வரி…

4 hours ago