ஹர்திக் மற்றும் கே.எல் ராகுல் மீதான தடை நீக்கம்!
ஹர்திக் பாண்டியா மற்றும் கேஎல் ராகுல் ஆகியோர் மீதான தற்காலிக தடையை நீக்கியுள்ளது நிர்வாக குழு அதிகாரி. மற்றும் கேஎல் ராகுல் ஆகியோர் ஒரு தனியார் நிகழ்ச்சி ஒன்றில் சர்ச்சைக்குரிய விதமாக பேசியதாக அவர்கள் மீது பிசிசிஐயின் நிர்வாகக் குழு தடை விதித்தது. இந்நிலையில் அவர் அவர்களின் விசாரணை ஏற்கப்பட்டு அவர்கள் மீதான தடை நீக்கப்பட்டுள்ளது.