WC23 உலககோப்பையை பிரபலப்படுத்தும் வகையில் 1.20 லட்சம் அடி உயரத்தில் விண்வெளியில் நிறுத்தியது இந்திய கிரிக்கெட் வாரியம்.
இந்த ஆண்டு 50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி தொடரானது இந்தியாவில் நடைபெற உள்ளது. அக்டோபர் மாதம் 5ஆம் தேதி இந்தியாவில் உலகக்கோப்பை போட்டிகள் துவங்க உள்ளது.
தற்போது இதனை விளம்பரப்படுத்தும் வகையில் இந்திய கிரிக்கெட் வாரியம் களமிறங்கி உள்ளது. அதன் ஒரு படியாக உலக கோப்பையை விண்வெளியில் நிலை நிறுத்தி சாதனை புரிந்துள்ளது. பூமி மட்டத்திலிருந்து சுமார் ஒரு லட்சத்து 20 ஆயிரம் அடி உயரத்தில் விண்வெளியில் சிறப்பு பலூன் மூலம் உலககோப்பையானது நிலைநிறுத்தப்பட்டது. இதனை இந்திய கிரிக்கெட் வாரிய தலைவர் ஜெய்ஷா தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்து உள்ளார்.
அடுத்ததாக இந்த கிரிக்கெட் உலக கோப்பையானது, அமெரிக்கா நைஜீரியா, பிரான்ஸ், தென் ஆப்பிரிக்கா, உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கு கொண்டு செல்லப்பட்டு இறுதியில் இந்தியா கொண்டுவரப்பட உள்ளது.
புதுச்சேரி : வங்கக் கடலில் நிலை கொண்டிருக்கும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், கடந்த 6 மணி நேரத்தில் மணிக்கு…
சென்னை : நேற்று பெண்களுக்கு எதிரான வன்முறைகள் ஒழிப்பு தினம் கடைபிடிக்கப்பட்டது. இதனை முன்னிட்டு முதலில் தவெக தலைவர் விஜய்…
சென்னை : ஹாலிவுட்டில் நம்ம ஊரு சிங்கம் என பெருமைப்படும் அளவுக்கு யோகி பாபு வளர்ச்சி கடல் அலைகளை போல…
சென்னை : வங்கக் கடலில் நிலை கொண்டிருக்கும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், நாளை புயலாக உருவாகவுள்ளது. அதன்படி, புயல்…
சென்னை : வங்கக் கடலில் நிலை கொண்டிருக்கும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாளை புயலாக மாறுகிறது. இந்த புயலுக்கு ஃபெங்கல்…
சென்னை :அம்மை நோய் வந்தால் வீட்டில் செய்ய வேண்டியதும் செய்யக்கூடாததையும் பற்றியும் இந்த செய்தி குறிப்பில் தெரிந்து கொள்வோம். அம்மை…