T20I Women series: வங்கதேசத்துக்கு எதிரான இந்திய மகளிர் அணியின் பட்டியலை பிசிசிஐ அறிவித்துள்ளது.
வங்கதேசத்துக்கு எதிரான மகளிர் டி20 போட்டிக்கான இந்திய மகளிர் அணியை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) அறிவித்துள்ளது. ஏப்ரல் 28 ஆம் தேதி தொடங்கும் ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இரு அணிகளும் மோதுகின்றன.
அதன்படி, முதல் ஆட்டம் ஏப்ரல் 28 ஆம் தேதியும், இரண்டாவது ஆட்டம் 30 ஆம் தேதியும் நடைபெறும். மூன்றாவது ஆட்டம் மே 2ம் தேதியும், நான்காவது ஆட்டம் மே6 ஆம் தேதியும் பிற்பகல் நடைபெறுகிறது.
மேலும், இந்த தொடரின் இறுதி ஆட்டம் மே 9 ஆம் தேதியுடன் சுற்றுப்பயணம் முடிவடைகிறது. மேலே குறிப்பிட்டபடி, அனைத்து போட்டிகளும் வங்காளதேசத்தின் சில்ஹெட்டில் உள்ள சில்ஹெட் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற உள்ளது.
ஹர்மன்பிரீத் கவுர் (கேப்டன்), ஸ்மிருதி மந்தனா (துணை கேப்டன்), ஷஃபாலி வர்மா, தயாளன் ஹேமலதா, சஜனா சஜீவன், ரிச்சா கோஷ் (விக்கெட் கீப்பர்), யாஸ்திகா பாட்டியா (விக்கெட் கீப்பர்), ராதா யாதவ், தீப்தி சர்மா, பூஜா வஸ்த்ரகர், அமஞ்சோத் கவுர், ஸ்ரேயங்கா பாட்டீல், சைகா இஷாக் ,ஆஷா சோபனா, ரேணுகா சிங் தாக்கூர், டைட்டாஸ் சாது
மும்பை : இன்று மும்பை கடற்கரை பகுதியில் பயணிகளை ஏற்றிச்செல்லும் சுற்றுலா படகு ஒன்று அருகில் உள்ள யானை தீவுகளுக்கு…
சென்னை : கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ போன்ற மெகா ஹிட் படங்களை இயக்கி வெற்றிப்பட இயக்குனராக வலம் வரும்…
டெல்லி : நாடாளுமன்ற கூட்டத்தொடரில் நேற்று பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தற்போது அம்பேத்கர் அம்பேத்கர் என பேசுவது…
ஐதராபாத்: ஐதராபாத்தில் புஷ்பா 2 படத்தின் சிறப்பு காட்சியின்போது, நெரிசலில் சிக்கி காயமடைந்த சிறுவனின் உடல்நிலை மோசம் அடைந்து வந்ததாக…
சென்னை : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற்று வரும் வேளையில் நேற்று (டிசம்பர் 17) மாநிலங்களாவையில் பேசிய மத்திய உள்துறை…
சென்னை: தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று, அதே…