கடந்த சில வருடங்களாக இந்திய அணி அனைத்து விதமான போட்டிகளிலும் அற்புதமாக ஆடி எதிரணிகளை துவம்சம் செய்து வருகிறது. சமீபத்தில் ஆஸ்திரேலியாவில் நடந்த டெஸ்ட் மற்றும் ஒருநாள் தொடர் ஆகியவற்றை, அந்த அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.
இதன் காரணமாக இந்த அணியை தேர்வு செய்த இந்திய தேர்வுக் குழுவிற்கு பிசிசிஐ ஒவ்வொருவருக்கும் தலா 20 லட்சம் ரூபாய் ரொக்கப் பரிசு அறிவித்துள்ளது. ஐந்து பேர் கொண்ட தேர்வுக் குழு எம் எஸ் கே எம் பிரசாத் தலைமையிலான தேர்வுக்குழுவிற்கு தலா ஒவ்வொருவருக்கும் 20 லட்சம் ரூபாய் வழங்கப்படும் எனவும் அறிவித்துள்ளது.
மெல்போர்ன் : ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் கோப்பைக்கான…
சென்னை : சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் இரவு ஒரு மாணவி 2 பேரால்…
சென்னை : இன்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மூத்த தலைவர் நல்லகண்ணு அவர்களின் நூற்றாண்டு பிறந்தநாள் விழா கொண்டாடப்படுகிறது. சென்னையில்…
சென்னை : இன்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு அவர்களுக்கு நூற்றாண்டு பிறந்தநாள் விழா நிகழ்வு சென்னையில்…
மெல்போர்ன் : ரோகித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி, ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட…
சென்னை : சென்னை கிண்டியில் அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் நேற்று ஞானசேகரன் என்பவர்…