இங்கிலாந்தில் நடைபெற்று வரும் ஒன்பதாவது உலககோப்பை போட்டியில் நியூசிலாந்து Vs வங்கதேசம் அணி மோதி வருகின்றது. இப்போட்டியானது லண்டனில் உள்ள கென்னிங்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.இப்போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பந்து வீச முடிவு செய்தது.இதன் படி வங்கதேச அணி தனது பேட்டிங்கை தொடங்கியது.
வங்கதேச அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் ஓரளவு மட்டுமே தாக்குபிடித்தனர்.பின்னர் இக்பால் 24 மற்றும் சவுமியா 25 ரன்களில் வெளியேறினார்கள்.வங்க தேச அணியில் சாகிப் மட்டும் நிலைத்து நின்று ஆடினார்.பின் 64 ரன்களில் வெளியேறினார்.இதன் பின் வந்த வீரர்கள் அனைவரும் சரியாக ஆடத் தவறினார்கள்.ரஹீம் 19,மகமதுல்லா 19,மிதுன் 26,ஹொசைன் 11,ஹாசன் 7,மோர்டசா 1,முகமது 29 ரன்னிலும் வெளியேறினார்கள்.
இறுதியாக வங்கதேச அணி 49.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 244 ரன்கள் அடித்தது.நியூசிலாந்து அணியின் பந்துவீச்சில் ஹென்றி 4 விக்கெட்டுகள்,போல்ட் 2 விக்கெட்டுகள் வீழ்த்தினார்கள்.இதன் பின்னர் 245 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் நியூசிலாந்து அணி களமிறங்கவுள்ளது.
சென்னை : இந்த ஆண்டு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பெரிய நடிகர்களுடைய படங்கள் வெளியாகவில்லை என்றாலும், தீபாவளியைத் தரமாகவும் குடும்பத்துடனும்…
பஞ்சாப் : ஆஸ்திரேலியா அணியின் கிரிக்கெட் ஜாம்பவான் கிளன் மேக்ஸ்வெல் நடந்து முடிந்த 2017 ஐபிஎல் தொடரில் பஞ்சாப் அணிக்கு…
சென்னை : நாளை தீபாவளி பண்டிகையை முன்னிட்டு என்ன படம் பார்க்கலாம் என்று தேடிக்கொண்டு இருப்பவர்களுக்கு ஒரு விருந்தாக ரப்பர்…
சென்னை : இன்று முத்துராமலிங்க தேவரின் 117-வது ஜெயந்தியை முன்னிட்டு, அரசியல் தலைவர்கள் பலரும் பசும்பொன்னில் உள்ள முத்துராமலிங்க தேவர்…
சென்னை : மிகவும் எதிர்பார்க்கப்பட்டநயன்தாரா - விக்னேஷ் சிவன் தம்பதியரின் திருமண ஆவணப்படமான ஆவணப்படமான "நயன்தாரா - பியோண்ட் தி…
அயோத்தி : தீபாவளியை முன்னிட்டு பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார் செய்த காரியம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. அயோத்தி ராமர்…