19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் 17-வது போட்டியாக இன்று அமெரிக்க அணியும், வங்காளதேச அணியும் மோதியது. அதில் முதலில் டாஸ் வென்ற அமெரிக்க அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. அதை தொடர்ந்து வங்காளதேச அணி பேட்டிங் செய்ய களமிறங்கியது.
சீரான இடைவெளியில் விக்கெட்டை விட்டு கொடுத்தாலும் ரன்களை சேர்ப்பதில் வங்கதேச அணி கவனம் செலுத்தியது. வங்காளதேச வீரரான அரிஃபுல் இஸ்லாம் சிறப்பாக விளையாடி 103 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அவருடன் கூட்டணி அமைத்து விளையாடிய அஹ்ரார் அமீன் 44 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இறுதியில் வங்காளதேச அணி 50 ஓவரில் 7 விக்கெட்டை இழந்து 297 ரன்கள் சேர்த்தது.
அயர்லாந்தை பந்தாடி இந்திய அணி அபார வெற்றி..!
பின் 298 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய அமெரிக்கா அணி தொடக்கத்தில் சற்று சிறப்பான வெளி படுத்திய அமெரிக்க அணி ஒரு கட்டத்திற்கு மேல் மிகவும்மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி படுதோல்வியை அடைந்தது.
அந்த அணியின் விக்கெட் கீப்பரான பிரணவ் செட்டிபாளையம் 57 ரன்கள் எடுத்து அதிகபட்ச ஸ்கோரை எடுத்திருந்தார். வங்காளதேச அணியின் கேப்டன் ஆன மஹ்புஸூர் ரஹ்மான் ரபி 4 விக்கெட்டுகள் எடுத்து வெற்றிக்கு வழிவகுத்தார். இதனால் வங்காளதேச அணி 121 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பெற்றது.
சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி நேற்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று,…
மும்பை : இன்று மும்பை கடற்கரை பகுதியில் பயணிகளை ஏற்றிச்செல்லும் சுற்றுலா படகு ஒன்று அருகில் உள்ள யானை தீவுகளுக்கு…
சென்னை : கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ போன்ற மெகா ஹிட் படங்களை இயக்கி வெற்றிப்பட இயக்குனராக வலம் வரும்…
டெல்லி : நாடாளுமன்ற கூட்டத்தொடரில் நேற்று பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தற்போது அம்பேத்கர் அம்பேத்கர் என பேசுவது…
ஐதராபாத்: ஐதராபாத்தில் புஷ்பா 2 படத்தின் சிறப்பு காட்சியின்போது, நெரிசலில் சிக்கி காயமடைந்த சிறுவனின் உடல்நிலை மோசம் அடைந்து வந்ததாக…
சென்னை : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற்று வரும் வேளையில் நேற்று (டிசம்பர் 17) மாநிலங்களாவையில் பேசிய மத்திய உள்துறை…