பங்களாதேஷ் பெண்கள் 70 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றனர்.
பங்களாதேஷ் பெண்கள் அணி 20 ஓவர்களில் 130/4 ரன்கள் அடித்தனர்.அதிகபட்சமாக ஷமிமா 43, அயாஷா 31, பஹீமா 26 * ரன்கள் அடித்தனர்.மலேசிய பெண்கள் அணியின் பந்துவீச்சில் வின்ஃபிரெட் 2/19 சிறப்பாக பந்துவீசினர்.
பின்னர் களமிறங்கிய மலேசிய பெண்கள் அணி 20 ஓவர்களில் 60/9 மட்டுமே அடித்தனர். அதிகபட்சமாக வின்ஃபிரெட் 17, மாஸ் 14, ரன்கள் அடித்தனர். பங்களாதேஷ் பெண்கள் அணி ருமானா 3/8, காதிஜா 1/8, சல்மா 1/9 சிறப்பாக பந்துவீசினர்.
இந்நிலையில் இறுதியில் பங்களாதேஷ் பெண்கள் அணி 70 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றனர்.போட்டியின் ஆட்டநாயகி விருதை ஷமிமா சுல்தானா (பங்களாதேஷ்) பெற்றார் .
இந்நிலையில் ஜூன் 10ஆம் தேதி இறுதிப்போட்டியில் இந்தியா – வங்கதேசம் மோதுகின்றது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
சென்னை : நடிகர் ஜெயம் ரவிக்கும் - ஆர்த்தி என்பவருக்கும் கடந்த 2009இல் திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு 2 குழந்தைகள்…
சென்னை : கிண்டி அரசு மருத்துவமனையில், வயிற்று வலி காரணமாக அனுமதிக்கப்பட்ட இளைஞர் உயிரிழந்ததால் பதற்றம் எழுந்துள்ளது. தீவிர சிகிச்சை…
டெக்ஸாஸ் : அமெரிக்காவின் தொழில்முறையிலான குத்துச்சண்டை போட்டி நடைபெற்று வருகிறது. இதில், இன்று நடைபெறும் போட்டியில் அமெரிக்காவின் முன்னாள் ஹெவி…
சென்னை : கிண்டியில் உள்ள கலைஞர் நூற்றாண்டு அரசு மருத்துவமனையில் இன்று ஒரு இளைஞர் வயிற்று வலியால் உயிரிழந்த சம்பவம்…
சென்னை : கடந்த சில நாட்களாக உச்சம் தொட்டு வந்த தங்கத்தின் விலை தற்போது மீண்டும் சற்று உயர்ந்துள்ளது. தொடர்ந்து…
கொழும்பு : இலங்கையில் நிலவிய மோசமான பொருளாதர சூழலை அடுத்து ஜனாதிபதி, பிரதமர் பதவி விலகிய நிலையில், நாட்டின் புதிய…