ஆசியக் கோப்பை மகளிர் டி -20 கிரிக்கெட்:இறுதிப்போட்டியில் இந்தியா பெண் சிங்கங்களுடன் மோதும் வங்கதேச பெண் புலிகள்!

Default Image

பங்களாதேஷ் பெண்கள் 70 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றனர்.

பங்களாதேஷ் பெண்கள் அணி  20 ஓவர்களில் 130/4 ரன்கள் அடித்தனர்.அதிகபட்சமாக   ஷமிமா 43, அயாஷா 31, பஹீமா 26 * ரன்கள் அடித்தனர்.மலேசிய பெண்கள் அணியின் பந்துவீச்சில்  வின்ஃபிரெட் 2/19 சிறப்பாக பந்துவீசினர்.

பின்னர் களமிறங்கிய  மலேசிய பெண்கள் அணி  20 ஓவர்களில் 60/9 மட்டுமே அடித்தனர். அதிகபட்சமாக வின்ஃபிரெட் 17, மாஸ் 14, ரன்கள் அடித்தனர். பங்களாதேஷ் பெண்கள் அணி ருமானா 3/8, காதிஜா 1/8, சல்மா 1/9  சிறப்பாக பந்துவீசினர்.

இந்நிலையில்  இறுதியில்  பங்களாதேஷ் பெண்கள் அணி  70 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றனர்.போட்டியின் ஆட்டநாயகி  விருதை  ஷமிமா சுல்தானா (பங்களாதேஷ்) பெற்றார் .

இந்நிலையில் ஜூன்  10ஆம் தேதி   இறுதிப்போட்டியில் இந்தியா – வங்கதேசம் மோதுகின்றது.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்

tn rain news
stalin about BJP
Rohit Sharma and Agarkar
mk stalin rn ravi
PM Modi - Arvind Kejriwal - Rahul Gandhi
RNRavi