பகலிரவு டெஸ்ட் போட்டியை காண வங்கதேச பிரதமர் சேக் ஹசீனா வருகிறார்.
வங்கதேச அணி இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது.தற்போது டெஸ்ட் போட்டி நடைபெற்று வரும் நிலையில் முதல் போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது.இதனை தொடர்ந்து நாளை இரண்டாவது டெஸ்ட் போட்டி நடைபெறுகிறது.நாளை நடைபெறும் டெஸ்ட் போட்டி வரலாற்று சிறப்பு மிக்க போட்டியாகும்.எப்படியென்றால் இந்த டெஸ்ட் போட்டி பகலிரவு டெஸ்ட் போட்டியாக நடைபெறுகிறது.இதற்காக பல்வேறு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
இந்த போட்டியில் பிங்க் நிற பந்து பயன்படுத்தப்படுகிறது.போட்டிக்கு தயாராகும் விதமாக இரு அணி வீரர்களும் தீவிர பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர்.இந்தநிலையில் நாளை நடைபெறும் வரலாற்று சிறப்புமிக்க போட்டியை காண வங்கதேச பிரதமரான சேக் ஹசீனா வருவதாக அந்நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது.
மதுரை : தமிழக வெற்றிக் கழகம் எனும் கட்சியை ஆரம்பித்த விஜய், அரசியல் களத்தில் 2ஆம் ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளார்.…
கட்டாக் : இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு டி20 தொடர் மற்றும் ஒருநாள் தொடரில் பங்கேற்று வருகிறது.…
கட்டாக் : ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணியும், ஜோஸ் பட்லர் தலைமையிலான இங்கிலாந்து கிரிக்கெட் அணியும் இன்று…
சென்னை : நடிகர் அஜித்குமார் சினிமா துறையில் மட்டுமல்ல தனக்கு விருப்பமான ரேஸிங் துறையிலும் மிகுந்த உத்வேகத்துடன் கலந்து கொண்டு…
கட்டாக் : இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு டி20 தொடர் மற்றும் ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விளையாடி…
சென்னை : மத்திய கல்வி கொள்கையின் PM Shri திட்டத்தில் தமிழ்நாடு இணைய வேண்டும் என மத்திய அரசு தொடர்ந்து…