பங்களாதேஷ் அணி 4 -1 என்ற கணக்கில் கோப்பையை கைப்பற்றியது.
பங்களாதேஷ் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய அணி 5 டி20 போட்டிகளில் விளையாடியது. இதில் முதல் மூன்று போட்டிகளில் பங்களாதேஷ் அணி வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றியது. பின்னர் நடைபெற்ற நான்காவது போட்டியில் ஆஸ்திரேலிய அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்நிலையில் இன்று 5வது மற்றும் கடைசி டி20 போட்டி நடைபெற்றது. இப்போட்டியில் முதலில் களமிறங்கிய பங்களாதேஷ் அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட்டுகளை பறிகொடுத்து 122 ரன்கள் எடுத்தன. இதைத் தொடர்ந்து களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி 13.4 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து வெறும் 62 ரன்கள் மட்டுமே எடுத்தனர்.
இதனால் பங்களாதேஷ் அணி 60 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதைத் தொடர்ந்து பங்களாதேஷ் அணி 4 -1 என்ற கணக்கில் கோப்பையை கைப்பற்றியது.
சென்னை : நயன்தாரா மற்றும் தனுஷ் இருவரும் ஒன்றாக யாரடி நீ மோகினி, நானும் ரவுடி தான், எதிர்நீச்சல் ஆகிய…
ஜான்சி : உத்தர பிரதேச மாநிலம் ஜான்சி நகரில் உள்ள ராணி லட்சுமி பாய் அரசு மருத்துவமனையில் உள்ள குழந்தைகள்…
சென்னை -சபரி மலை ஐயப்பனுக்கு மாலை அணிந்த பின் என்ன செய்யலாம்.. செய்ய கூடாது என்பதை இந்த செய்தி குறிப்பில்…
கோவை : பட்டணம் , பட்டணம் புதூர் , கம்பன் நகர் , நொயல் நகர் , சத்தியநாராயண புரம்…
சென்னை : நடிகை நயன்தாரா தனுஷ் பழிவாங்குவதாக பழிவாங்குவதாக வெளிப்படையாக குற்றச்சாட்டு ஒன்றை முன் வைத்து பெரிய அறிக்கை ஒன்றை…
சென்னை : நானும் ரவுடிதான் படத்தில் இடம்பெற்ற பாடல்களை தங்களுடைய திருமண வீடியோவில் பயன்படுத்த தனுஷ் அனுமதி கொடுக்கவில்லை என்பதாக கூறி…