இந்தியாவிற்கு எதிரான இரண்டாவது டெஸ்டில் டாஸ் வென்ற வங்கதேச அணி.
வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் செய்து இந்திய அணி, 3 ஒருநாள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாடுகிறது. இதில் ஒருநாள் தொடரை இந்திய அணி, 1-2 என்ற கணக்கில் இழந்தாலும், முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியா 188 ரன்கள் வித்தியாசத்தில் வங்கதேசத்தை வெற்றி பெற்றது.
இந்நிலையில் இன்று நடைபெறும் இரண்டாவது டெஸ்ட் தொடரில் டாஸ் வென்ற வங்கதேச அணி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.
பங்களாதேஷ் அணி
ஷாகிப் அல் ஹசன் (c), நூருல் ஹசன் (wk), நஜ்முல் ஹொசைன் சாண்டோ, ஜாகிர் ஹசன், யாசிர் அலி, லிட்டன் தாஸ், முஷ்பிகுர் ரஹீம், மெஹிதி ஹசன் மிராஸ், தைஜுல் இஸ்லாம், கலீத் அகமது, நசும் அகமது , தஸ்கின் அகமது, ஜோ மஹ்முதுல் ஹசன் ரஹ்மான் ராஜா, மொமினுல் ஹக்.
இந்திய அணி
கே.எல். ராகுல் (கேட்ச்), ரிஷப் பந்த் (வி.கே.), ஷுப்மான் கில், சேதேஷ்வர் புஜாரா, விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், அக்சர் படேல், ரவிச்சந்திரன் அஷ்வின், குல்தீப் யாதவ், உமேஷ் யாதவ், முகமது சிராஜ், ஷர்துல் தாக்கூர், ஜெய்தேவ் உனத்கட், சௌரப் குமார், ஸ்ரீகர் பரத் குமார், ஸ்ரீகர். , அபிமன்யு ஈஸ்வரன்.
சென்னை : கடந்த அக்டோபர் 27ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் உள்ள வி.சாலை பகுதியில் தமிழக வெற்றிக் கழகம்…
சென்னை : தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் இன்று ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.…
ஆஸ்திரேலியா : அதானி குழுமத்திற்கு இந்த வாரம் அடிமேல் அடியாக விழுந்து கொண்டிருக்கிறது. ஏற்கனவே அமெரிக்க வழக்கறிஞர்கள் அளித்த லஞ்ச…
சென்னை : முன்னாள் பாலிவுட் நடிகையும், டிவி ரியாலிட்டி ஷோ 'பிக் பாஸ்' இன் மூலம் பிரபலமான சனா கான்…
பெர்த் : பார்டர்-கவாஸ்கர் கோப்பை தொடரின் முதல் போட்டி இன்று பெர்த் மைதானத்தில் தொடங்கியது. இந்த போட்டியில் முதலில் டாஸ்…
சென்னை : 2025ஆம் ஆண்டுக்கான பொது விடுமுறை நாள்கள் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. அதன்படி, 2025-ஆம்…