#RRvRCB: டாஸ் வென்ற பெங்களூர் ஃபீல்டிங் தேர்வு..!

டாஸ் வென்ற பெங்களூர் அணி ஃபீல்டிங் தேர்வு செய்துள்ளது.
ஐபிஎல் தொடரின் 43-வது லீக் போட்டியில் ராஜஸ்தான் அணி, பெங்களூர் அணி துபாய் சர்வதேச மைதானத்தில் மோதவுள்ளது. இப்போட்டியில் டாஸ் வென்ற பெங்களூர் அணி ஃபீல்டிங் தேர்வு செய்துள்ளது.
ராஜஸ்தான் அணி வீரர்கள்:
எவின் லூயிஸ், யஷஸ்வி ஜெய்ஸ்வால், சஞ்சு சாம்சன் (கேப்டன் /விக்கெட் கீப்பர் ), லியாம் லிவிங்ஸ்டன், மஹிபால் லோமோர், ரியான் பராக், ராகுல் தேவாடியா, கிறிஸ் மோரிஸ், கார்த்திக் தியாகி, சேத்தன் சகாரியா, முஸ்தாபிஜூர் ரஹ்மான் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
பெங்களூர் அணி வீரர்கள்:
விராட் கோலி (கேப்டன்), தேவதூத் படிக்கல், ஸ்ரீகர் பாரத் (விக்கெட் கீப்பர்), மேக்ஸ்வெல், ஏபி டிவில்லியர்ஸ், டேனியல் கிறிஸ்டியன், ஜார்ஜ் கார்டன், ஷாபாஸ் அகமது, ஹர்ஷல் பட்டேல், முகமது சிராஜ், யுஸ்வேந்திர சாஹல் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
லேட்டஸ்ட் செய்திகள்
”இந்திய – பாகிஸ்தான் போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல்” – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு.!
May 10, 2025
”பாகிஸ்தான் பயங்கரவாததிகள் மீண்டும் தாக்குதல் நடத்தினால் இனி போராக கருதப்படும்” – மத்திய அரசு அறிவிப்பு.!
May 10, 2025
”கான்சர்ட் தொகையையும், ஒரு மாத சம்பளத்தையும் தேசிய பாதுகாப்பு நிதிக்கு தருகிறேன்” – இளையராஜா.!
May 10, 2025