டாஸ் வென்ற பெங்களூர் அணி முதலில் பந்து வீச தேர்வு செய்துள்ளது.
இன்று ஐபிஎல் தொடரின் 16- வது லீக் போட்டி நடைபெறவுள்ளது. இப்போட்டியில் பெங்களூர் அணியும், ராஜஸ்தான் அணியும் மும்பை வான்கடே மைதானத்தில் மோதவுள்ளது. இப்போட்டியில் டாஸ் வென்ற பெங்களூர் அணி முதலில் பந்து வீச தேர்வு செய்துள்ளது.
பெங்களூர் அணி வீரர்கள்:
விராட் கோலி (கேப்டன்), தேவதூத் பாடிக்கல், ஷாபாஸ் அகமது, க்ளென் மேக்ஸ்வெல், ஏபி டிவில்லியர்ஸ் (விக்கெட் கீப்பர்), வாஷிங்டன் சுந்தர், கைல் ஜேமீசன், கேன் ரிச்சர்ட்சன், ஹர்ஷல் படேல், முகமது சிராஜ், சாஹல் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
ராஜஸ்தான் அணி வீரர்கள்:
பட்லர், மனன் வோஹ்ரா, சஞ்சு சாம்சன் (கேப்டன்/ விக்கெட் கீப்பர்), சிவம் துபே , டேவிட் மில்லர், ரியான் பராக், ராகுல் தேவட்டியா , கிறிஸ் மோரிஸ், ஸ்ரேயாஸ் கோபால், சேதன் சகரியா, முஸ்தாபிஸூர் ரஹ்மான் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
பெங்களூர் அணியும், ராஜஸ்தான் அணியும் தலா 3 போட்டிகளில் விளையாடியுள்ளது. பெங்களூர் அணி விளையாடிய 3 போட்டியிலும் வெற்றி பெற்றுள்ளது. ராஜஸ்தான் அணி விளையாடிய 3 போட்டியிலும் 2 தோல்வியையும், 1 வெற்றி பெற்றுள்ளது.
சென்னை : இன்று (பிப்ரவரி 3) மறைந்த முன்னாள் முதலமைச்சர் அறிஞர் அண்ணா நினைவு தினத்தை முன்னிட்டு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்,…
நெதர்லாந்து: டாடா ஸ்டீல் மாஸ்டர்ஸ் செஸ் போட்டியில் உலக சாம்பியனான குகேஷை 2-1 என்ற கணக்கில் டைபிரேக்கரில் வீழ்த்தி கிராண்ட்மாஸ்டர்…
மும்பை : கடைசி டி20 போட்டியில் இங்கிலாந்து அணியை 150 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய…
ராமநாதபுரம் : ராமநாதபுரம் மாவட்டம் மண்டபத்தைச் சேர்ந்த 10 மீனவர்கள் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டு இருப்பது மீனவ கிராமங்களில்…
ஈரோடு : ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் நாளை மறுநாள் (ஜன.5) அங்கு இடைத்தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், பரப்புரை இன்று…
மலேசியா : பிசிசிஐ 19 வயதுக்குட்பட்டோருக்கான மகளிர் டி20 உலகக் கோப்பையை இந்தியா வென்றுள்ளது. மலேசியாவின் கோலாலம்பூரில் உள்ள பியூமாஸ்…