டாஸ் வென்ற பெங்களூர் அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்துள்ளனர்.
நடப்பு ஐபிஎல்லில் 31-வது லீக் போட்டி இன்று நடைபெறவுள்ளது. இப்போட்டியில் பெங்களூர் அணியும், கொல்கத்தா அணியும் மோதவுள்ளது. இப்போட்டி அபுதாபியில் உள்ள ஷேக் சயீத் மைதானத்தில் நடைபெறுகிறது. டாஸ் வென்ற பெங்களூர் அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்துள்ளனர்.
பெங்களூர் அணி வீரர்கள்:
விராட் கோலி (கேப்டன்), படிக்கல், ஸ்ரீகர் பாரத், மேக்ஸ்வெல், ஏபி டிவில்லியர்ஸ் (விக்கெட் கீப்பர்), வனிந்து ஹசரங்கா, சச்சின் பேபி, கைல் ஜேமிசன், முகமது சிராஜ், ஹர்ஷல் பட்டேல், சாஹல் ஆகியோர் இடம்பெற்றுள்னர்.
கொல்கத்தா அணி வீரர்கள்:
சுப்மேன் கில், நிதிஷ் ராணா, ராகுல் திரிபாதி, மோர்கன் (கேப்டன்), ஆண்ட்ரே ரசல், தினேஷ் கார்த்திக் (விக்கெட் கீப்பர்), சுனில் நரைன், வெங்கடேஷ் ஐயர், லோக்கி பெர்குசன், வருண் சக்கரவர்த்தி, பிரசித் கிருஷ்ணா ஆகியோர் இடம்பெற்றுள்னர்.
முன்களப் பணியாளர்களுக்கு மரியாதை செலுத்த பெங்களூர் அணி நீல நிற ஜெர்ஸி அணிந்து ஆடுகிறது.
சென்னை : சிபிஎம் மாநில செயலாளர் மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் புதிய மாநில செயலாளராக பெ.சண்முகம் தேர்வு செய்யப்பட்டுள்ளார். கட்சி…
சென்னை : பொங்கல் பண்டிகை வந்துவிட்டது என்றாலே ஜல்லிக்கட்டு போட்டிகளை பார்ப்பதற்கும் விளையாட நினைக்கும் வீரர்களும் குஷியாகிவிடுவார்கள் என்றே கூறலாம். இந்த…
சென்னை : கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, தமிழகத்தில் வரும் ஜனவரி 11-ஆம் தேதி சில மாவட்டங்களில்…
அமெரிக்கா : நடந்து முடிந்த தேர்தலில், புதிய அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட டொனால்ட் டிரம்ப் ஆபாச பட நடிகை ஸ்டார்மி டேனியல்ஸுக்கு பணம்…
குஜராத் : இந்திய கடலோர காவல்படைக்கு சொந்தமான பயிற்சி ஹெலிகாப்டர் ( ALH Dhruv ) இன்று (ஜனவரி 5)…
கோவை : கே.வடமதுரை, துடியலூர், அப்பநாயக்கன்பாளையம், அருணாநகர், வி.எஸ்.கே.நகர், வி.கே.வி.நகர், என்ஜிஜிஓ காலனி, பழனிகவுண்டன்புதூர், பன்னிமடை, தாளியூர், திப்பனூர், பாப்பநாயக்கன்பாளையம்,…