பெங்களூர் அணி கோப்பையை வென்றது இல்லை என்று கௌதம் கம்பீர் விமர்சனம் செய்துள்ளார்.
14 வது சீசனுக்கான ஐபிஎல் தொடரின் முதல் போட்டி நேற்று சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி – ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோதியது. இந்த போட்டியில் 2 விக்கெட் வித்தியாசத்தில் பெங்களூர் அணி வெற்றி பெற்று இந்த வருட ஐபிஎல் தொடரின் முதல் வெற்றியை பதிவு செய்தது.
இந்த நிலையில் இதனை தொடர்ந்து முன்னாள் கிரிக்கெட் வீரரை கௌதம் கம்பீர் பெங்களூர் அணியை விமர்சனம் செய்து சில விஷயங்களை கூறியுள்ளார். இதில் கௌதம் கம்பீர் பேசியது ” பெங்களூர் அணியிடம் மிகச் சிறந்த வீரர்கள் உள்ளனர். நல்ல வலுவான அணியாக உள்ளது. பெங்களூர் அணியிடம் பீட்டர்சன் தொடங்கி கிறிஸ் கெயில் வரை பலர் இருந்துள்ளனர் ஆனாலும் பெங்களூர் அணி ஒரு முறை கூட கோப்பையை வென்றது இல்லை.
பெங்களூர் அணி ஒரு போட்டியில் வெற்றிபெற்று விட்டால் 13 வருடமாக பேசிக் கொண்டே தான் இருக்கிறது பேசிக்கொள்ளாமல் களத்தில் இறங்கி வேண்டும் பேசுவதை விட்டுவிட்டு செயலில் இறங்க வேண்டும். இந்த முறை பெங்களூர் அணியில் அதிரடி ஆட்டக்காரரான கிளன் மேக்ஸ்வெல் இருக்கிறார். இதனால் அணிக்கு கூடுதல் பலமாக இருக்கும் என்றும் கூறியுள்ளார்.
ஒடிசா : இந்தியாவின் டிரோன் எதிர்ப்பு ராக்கெட் ''பார்கவஸ்த்ரா'' ஒடிசாவின் கோபால்பூரில் வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது. குறைந்த செலவில் SDAL நிறுவனம்…
சென்னை : 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், எந்த கட்சிகள் எந்தெந்த கட்சிகளுடன் கூட்டணி வைக்க போகிறது என்பதற்கான எதிர்பார்புகள்…
சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தமிழக கடலோரப்பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி…
டெல்லி : தவறான தகவல்களைப் பரப்பியதற்காக சீனாவின் Global Times, Xinhua ஆகியவை தொடர்ந்து துருக்கி அரசின் பிரபல செய்தி…
சென்னை : நடிகர் சந்தானத்தின் வரவிருக்கும் படமான 'டிடி நெக்ஸ்ட் லெவல்' படத்தின் 'கிஸ்ஸா 47' பாடலில் 'ஸ்ரீனிவாச கோவிந்தா'…
டெல்லி : இந்திய கிரிக்கெட் வீரர்கள் ரஹானே, ரோஹித், விராட் கோலி ஆகியோர் அடுத்தடுத்ததாக டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்தது…