இன்றைய 25-வது போட்டியில் சென்னை Vs பெங்களூர் அணிகள் மோதி வருகிறது. இப்போட்டி துபாய் சர்வதேச மைதானத்தில் நடைபெறுகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற பெங்களூர் அணி பேட்டிங் தேர்வு செய்தது.
பெங்களூர் அணியில் தொடக்க வீரர்களாக ஆரோன் பிஞ்ச், படிக்கல் இருவரும் இறங்கினர். ஆட்டம் தொடக்கத்திலே பிஞ்ச் 2 ரன்னில் வெளியேற பின்னர், கோலி களமிறங்கினர். நிதானமாக விளையாடிய படிக்கல் 33 ரன் எடுத்து விக்கெட்டை இழந்தார். படிக்கல்லை தொடந்து வந்த வேகத்தில் டிவில்லியர்ஸ் ரன் எடுக்காமல் ஆட்டமிழந்தார்.
பின்னர், களம் கண்ட வாஷிங்டன் சுந்தர் சொற்ப ரன்களில் வெளியேறினார். ஆட்டம் தொடக்கத்திலே இருந்து நிதானமாகவும், அதிரடியாகவும் விளையாடிய கோலி அரைசதம் அடித்து 90* ரன்கள் குவித்தார். இறுதியாக பெங்களூர் அணி 20 ஓவர் முடிவில் 4 விக்கெட்டை இழந்து 169 ரன்கள் எடுத்தனர். சென்னை அணி 170 ரன்கள் இலக்குடன் களமிறங்க உள்ளது.
டெல்லி : உச்ச நீதிமன்றம், ஒரு முக்கியமான தீர்ப்பில், குடியரசுத் தலைவர் மற்றும் ஆளுநர்கள் சட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க…
கோவை : கோவையில் தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) பூத் கமிட்டி மண்டல கருத்தரங்கம் ஏப்ரல் 26 மற்றும் 27…
மதுரை : மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் 2025 ஆம் ஆண்டு சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான மீனாட்சி-சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம்…
சென்னை : அதிமுக – பாஜக வருகின்ற 2026 சட்டமன்றத்தேர்தலில் கூட்டணி அமைத்து போட்டியிடவுள்ளதாக அறிவித்தததை தொடர்ந்து அரசியல் வட்டாரத்தில் இந்த…
டெல்லி : ஏப்ரல் 16 அன்று டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி விளையாடியது. இந்தப்…
சென்னை : நடிகர் சந்தானம் தொடர்ச்சியாகவே ஹீரோவாகவே படங்களில் நடித்து வரும் நிலையில் மீண்டும் காமெடியனாக அவரை பார்க்க மாட்டோமா…