இன்று நடைபெறவுள்ள ஐபிஎல் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் – பஞ்சாப் கிங்ஸ் அணிகள் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் மோதவுள்ளது.
இன்று நடைபெறவுள்ள ஐபிஎல் தொடரின் 26 வது லீக் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் – பஞ்சாப் கிங்ஸ் அணிகள் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் மோதவுள்ளது. இந்த இரண்டு அணிகளும் இதுவரை 24 போட்டிகள் நேருக்கு நேராக மோதியதில் 12 போட்டியில் பெங்களூர் அணியும், 14 முறை பஞ்சாப் அணியும் வெற்றி பெற்றுள்ளது.
நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் சிறப்பாக விளையாடி வரும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி இதுவரை 6 போட்டிகள் விளையாடி 5 போட்டியில் வெற்றி பெற்று புள்ளிபட்டியலில் 3 வது இடத்தில் உள்ளது. மேலும் இன்று நடைபெறும் இந்த போட்டியில் வெற்றி பெற்றால் புள்ளிபட்டியலில் முதலிடத்திற்கு செல்ல அதிக வாய்ப்புகள் உள்ளதாக கூறப்படுகிறது.
அதைபோல் பஞ்சாப் கிங்ஸ் அணி நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் 6 போட்டிகள் விளையாடி 2 போட்டியில் வெற்றி பெற்று புள்ளிபட்டியலில் 7 வது இடத்தில் உள்ளது. இதனால் பஞ்சாப் அணிக்கு இன்று நடைபெறும் இந்த போட்டி முக்கியமான போட்டி என்று கூறப்படுகிறது. மேலும் இன்று நடைபெறும் இந்த போட்டியில் எந்த அணி வெற்றி பெறப்போகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
சென்னை : ஆபரணத் தங்கத்தின் விலை வரலாறு காணாத அளவில் இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.66,000-ஐ கடந்தது நகை…
சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவையில் இன்று தமிழ்நாடு அரசு நிதிநிலை அறிக்கை 2025 – 2026 (பட்ஜெட் 2025)-ஐ…
சென்னை : ஜோ படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்ததாக ரியோ நடிக்கும் படங்களின் மீது எதிர்பார்ப்புகள் எழுந்த சூழலில் அவர்…
சென்னை : இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு 2025 2026 ஆம்…
சென்னை : பலரும் பார்த்து ரசித்த சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்திய கிரிக்கெட் அணி வெற்றிபெற்ற நிலையில், அடுத்ததாக கிரிக்கெட் ரசிகர்களுடைய…
சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவையில் இன்று தமிழ்நாடு அரசு நிதிநிலை அறிக்கை 2025 - 2026 (பட்ஜெட் 2025)-ஐ…